இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – (2) இயேசையா - (4) 1. பிறவியிலே முடவன் பெயர் சொன்னதால் நடந்தான் குதித்தான் துதித்தான் கோவிலுக்குள் நுழைந்தான்...
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – (2) 1. துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – (2) வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – (2)...
நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்- (2) - நீர் என்னை 1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் - (2) கேடகம் நீர்...
பாதுகாப்பார் நெருக்கடியில் பதில் தருவார் ஆபத்திலே துணையாய் வருவாய் உதவி செய்வார் கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும் பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – (2) நாம் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றார்...
என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே - (2) தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1. தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் - (2) உம் வல்லமை உம் மகிமை உள்ளம்...