எதை நினைத்தும் நீ கலங்காதே

April 24, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச்
செல்வார் – (2)

1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – (2)

2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு பூரண சுகம் தருவார்

3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை

4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை

5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
களிகூர்ந்தால் உனது விருப்பம் செய்வார்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *