எப்பொழுது உம் சந்நிதியில்

May 9, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கிறேன்
ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.
அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது

1. தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையில்
நிச்சயமாய் உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ

2. ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே

3. காலைதோறும் உம் பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *