🎵
448
Total Songs
📁
110
Categories
🆕
0
Added This Month
👁️
453
Total Views

எல்லா பாடல்கள் (All Songs)

Browse all Tamil Christian song lyrics

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

April 17, 2024
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்லை இப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு…என் இயேசு எல்லாம் இயேசு இயேசு இயேசு 1. பரலோகம் தாய்வீடு அதைத் தேடி நீ ஓடு ஒருவரும் அழிந்து...

அன்பே கல்வாரி அன்பே

April 17, 2024
அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர்...

கர்த்தர் மேல் பாரத்தை

April 17, 2024
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் 2. நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய்...

எக்காளம் ஊதிடுவோம்

April 17, 2024
எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரம்பிடுங்கள்...

ஐயா உம் திருநாமம்

April 17, 2024
ஐயா உம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில்...

என் தேவனே என் இயேசுவே

April 17, 2024
என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் 1. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் 2. என் உள்ளமும் என் உடலும் உமக்காகத்தான் ஏங்குதையா 3. துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களிகூருவேன்...

📢 Advertisement Spot

Position: Infeed

Recommended: Responsive In-Feed Ad

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

பிதாவே ஆராதிக்கின்றோம்

April 17, 2024
பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே 2....

இரத்தக் கோட்டைக்குள்ளே

April 17, 2024
இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் 2. இம்மட்டும்...

என்னை நிரப்பும் இயேசு

April 17, 2024
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் 1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் வல்லமையே வாருமே 2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி...

உமக்கு மகிமை தருகிறோம்

April 17, 2024
உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் ஆ..........அல்லேலூயா - (4) 1. தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே 2. வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் உந்தன்...