பரிபூரண ஆனந்தம் நீங்க

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே – (2)
இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே – (2)
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – (2)

1) தேவையான ஒன்று நீங்க தானே
எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – (2)
அன்புகூர்ந்து பலியானீரே
இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – (2)

2) கிருபையினால்
மீறுதல்கள் மன்னித்தீரே
இரக்கத்தினால்
வியாதிகள் நீக்கினீரே – (2)
அன்பினாலும் மகிமையினாலும்
முடிசூட்டி மகிழ்கின்றீர் – (2) – உம்

3) குழியிலிருந்து மீட்டீரே
நன்றி ஐயா
உன்னதத்தில் அமரச் செய்தீர்
நன்றி ஐயா – (2)
எனையாளும் தகப்பன் நீர்தான்
எனக்குரிய பங்கும் நீர்தான் – (2)

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *