பிள்ளை நான்

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல – (2)

1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளை ஆனேன் பிதாவுக்கு – (2)
தரித்து கொண்டேன் ஏசுவை – நான் – (2)
அவருக்குள் வாழ்கின்டேன் – (2)
அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே – (2) -பிள்ளை நான்

2. ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் – (2)
பரிசுத்தமாக்கப்பட்டேன் – (2)
இறை மகனாகி(மகளாகி) விட்டேன் – (2) -அல்லேலூயா

3. உலகமே அன்று தோன்றும் முன்னால்
முன்குறித்தீரே என்னை – (2)
குற்றமற்ற மகனாக(மகளாக – (2)
தூய வாழ்வு வாழ – (2) -அல்லேலூயா

4. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் – (2)
திரைசீலை கிழிந்தது அன்று – (2)
நுழைந்தோம் உம் சமூகம் – (2) – அல்லேலூயா

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *