வலைகள் கிழியத்தக்க

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் – (2)
ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் – (2)

1. இயேசு தான் ரட்சகர் இயேசு தான் உலகின் மீட்பர் – (2)
நம் தேசம் அரியனுமே நாவுகள் சொல்லணுமே – (2)
இயேசு தான் ரட்சகர் என்று – (2)

2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய் – (2)
நிழல் பட்டால் அதிசயம்
ஆடை தொட்டால் உடல் சுகம் – (2)
அண்டாடம் நடந்திடுதே – சபையிலே  – ஒருமனமாய்

3. ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம் – (2)
மனிதர் மீட்படைய வேறொரு நாமம் இல்ல -(2)
என்று நாம் முழங்கிடுவோம் – (2)      – ஒருமனமாய்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *