Singers : Mathisiyam Bala and Palaniammal
Music by : C. Sathya
Male : Kolaaru thangakatti
Gum iruttu vellakatti
Aalaana chellakutty
Allikava uchi…uch uch uch.. kotti
Male : Pangu uchi kotnathu pothum
Paatta aarambinga
Male : Ola veedu nallaala
Oottu veedu nallaala
Unga veetta ezhudhi vaangu di
Female : Maadi veedu nallaala
Machi veedu nallaala
Unga madiyil vasikka naa ready
Male : Ootta cycle nallaala
Local bus-um nallaala
Car vangi kodukka sollu di
Female : Audi car nallaala
Benz car nallaala
Podi nadayaa nadakka naan ready
Male : Enna aruvamanaiyaa
Aru di aru di
Alli tharuven alaga
Porudi porudi
Female : Unna uruvaa surukka
Varudi varudi
Vanthu naduvae mudiven
Thirudi thirudi
Male : Adiyae
Ola veedu nallaala
Oottu veedu nallaala
Unga veetta ezhudhi vaangu di
Vaadi…hey
Female : Maadi veedu nallaala
Machi veedu nallaala
Unga madiyil vasikka naa ready…hoi
Male : Thavulukaaranlaam veedu vangithaan
Ivaltha otta veedukku
Iva en madila padukka ready yam..hmmm
Female : Yow…
Nee izhutha izhuppukku lam
Varuvennu nenachiyaa
Male : En ottu motha
Yay seemayila
En ottu motha seemayila
Onnavida oorazhagi
Illanuthan solla vanthenae
Female : Muthumani maalayila
Munnalagu daaladikka
Thottuka naan enna thandhenae
Male : Mulla malli poovazhaga
Mundhugira un azhaga
Kollayida pulli vachanae
Female : Velli nila vinnazhaga
Vinjigira pinnazhaga
Killithara vantha machanae…eyy…
Male : Kannadi selai kalakkura aala
Yemma naan polikaala
Female : Kalla nee paala
Kothikkira vela
Kottaatha thara mela
Hey…hey…hey
Male : Ola veedu nallaala
Female : Hahaan haahaan haahaan
Male : Oottu veedu nallaala
Female : Heyya
Male : Ola veedu nallaala
Oottu veedu nallaala
Unga veetta ezhudhi vaangu di
Mayilae…
Female : Maadi veedu nallaala
Machi veedu nallaala
Unga madiyil vasikka naa ready
Male : Yei eppadiyavuthu vangi kudri
Ippadiyae sollikittu
Root ah kuduthukuttae irukka
Varumbothu mayilu vangittu vanthuri
Female : Hey…hey
Hey…hey
Hey…hey
Hey…hey
Hey…hey…hey
Male : Hey…
Ivalavu neram aadunathu pothum
Mayilu maamanukkandi
Nee mattum light ah…
Male : Itha itha…oru kuthu
Hey…aadudi
Haa…apudi thaandi
Naayanakaara mama
Thavilukkaara chitappu
Okkanthamenikkae irukinga
Yenthirichi adinga ya
Male : Apudithaan
Apudithaan
Athae thaan
Superu
Male : En pacha pattu
En pallazhagi
En pachapattu pallazhagi
Paaku vetti kannazhagi
Pakkathula vantha thevala
Female : En inji mittai sollazhaga
Eerakola nenjazhaga
Yetti ninnu sollum kaadhala
Male : Kammakara neerazhaga
Kai adangaa maarazhaga
Kaathada nee onna kaatammaa
Female : Halwa kadai vaayazhaga
Ayaarettu sorazhaga
Allithinna ennangumaa
Male : Katthaala kaadu
Kadharudhu maadu
Kick ah nee vilayaadu
Female : Kuthaala medu
Kurunguthu roadu
Thappama kalavaadu
Male : Ola…ola veedu nallaala
Oottu veedu nallaala
Unga veetta ezhudhi vaangu di
Female : Maadi veedu nallaala
Machi veedu nallaala
Unga madiyil vasikka naa ready
Male : Enna aruvamanaiyaa
Aru di aru di
Alli tharuven alaga
Porudi porudi
Female : Unna uruvaa surukka
Varudi varudi
Vanthu naduvae mudiven
Thirudi thirudi
Male : Ola ola ola ola
Ola veedu nallaala
Oottu veedu nallaalayae di..haaan
Male : Hey…hey
Hey…hey
Hey…hey
Hey…hey…appadithaan…
Hey appadi podu..sabashu
பாடகி : பழனியம்மாள்
பாடகர் : மதிசியம் பாலா
இசையமைப்பாளர் : சி. சத்யா
ஆண் : கோளாறு தங்க
 கட்டி கும் இருட்டு வெல்ல
 கட்டி ஆளான செல்ல குட்டி
 அள்ளிக்கவா செல்ல குட்டி
 அள்ளிக்கவா உச்சி உச் உச்
 உச் கொட்டி
ஆண் : பங்கு உச்சி
 கொட்டுனது போதும்
 பாட்ட ஆரம்பிங்க
ஆண் : ஓல வீடு நல்லால
 ஓட்டு வீடு நல்லால உங்க
 வீட்ட எழுதி வாங்கு டி
பெண் : மாடி வீடு நல்லால
 மச்சி வீடு நல்லால உங்க
 மடியில் வசிக்க நா ரெடி
ஆண் : ஓட்ட சைக்கிள் நல்லால
 லோக்கல் பஸ்சும் நல்லால கார்
 வாங்கி கொடுக்க சொல்லு டி
பெண் : ஆடி கார் நல்லால
 பென்ஸ் கார் நல்லால
 பொடி நடையா நடக்க
 நா ரெடி
ஆண் : என்ன அருவாமனையா
 அறு டி அறு டி அள்ளி தருவேன்
 அழக பொறுடி பொறுடி
பெண் : உன்ன உருவா
 சுருக்க வருடி வருடி
 வந்து நடுவே முடிவேன்
 திருடி திருடி
ஆண் : அடியே ஓல வீடு
 நல்லால ஓட்டு வீடு
 நல்லால உங்க வீட்ட
 எழுதி வாங்கு டி வாடி
 ஹே
பெண் : மாடி வீடு நல்லால
 மச்சி வீடு நல்லால உங்க
 மடியில் வசிக்க நா ரெடி
 ஹோய்
ஆண் : தவுலுகாரன்லாம்
 வீடு வாங்கிட்டான் இவள்
 தான் ஒத்த வீட்டுக்கு இவ
 என் மடில படுக்க ரெடியாம்
 ஹ்ம்ம்
பெண் : யோவ் நீ இழுத்த
 இழுப்புக்கெல்லாம்
 வருவேன்னு நெனைச்சியா
ஆண் : என் ஒட்டு மொத்த
 யே சீமையில என் ஒட்டு
 மொத்த சீமையில உன்ன
 விட ஓர் அழகி இல்லன்னு
 தான் சொல்ல வந்தேனே
பெண் : முத்துமணி
 மாலையில முன்னழகு
 டால் அடிக்க தொட்டுக்க
 நான் என்ன தந்தேனே
ஆண் : முல்ல மல்லி
 பூவழகா முந்துகிற உன்
 அழகா கொள்ளையிட
 புள்ளி வச்சானே
பெண் : வெள்ளி நிலா
 விண்ணழகா விஞ்சிகிற
 பின்னழகா கிள்ளி தர
 வந்த மச்சானே யே
ஆண் : கண்ணாடி சேலை
 கலக்குற ஆள எம்மா நான்
 போளிகாள
 பெண் : கள்ளா நீ பால
 கொதிக்கிற வேலை
 கொட்டாத தர மேல
 ஹே ஹே ஹே
ஆண் : ஓல வீடு நல்லால
 பெண் : ஹாஹான் ஹா
 ஹான் ஹாஹான்
 ஆண் : ஓட்டு வீடு நல்லால
 பெண் : ஹெய்யா
ஆண் : ஓல வீடு நல்லால
 ஓட்டு வீடு நல்லால உங்க
 வீட்ட எழுதி வாங்கு டி
 மயிலே
பெண் : மாடி வீடு நல்லால
 மச்சி வீடு நல்லால உங்க
 மடியில் வசிக்க நா ரெடி
ஆண் : ஏய் எப்டியாவது
 வாங்கி குட்ரி இப்படியே
 சொல்லி கிட்டு ரூட்ட
 குடுத்துகிட்டே இருக்க
 வரும்போது மயிலு
 வாங்கிட்டு வந்துரி
பெண் : ஹே ஹே ஹே
 ஹே ஹே ஹே ஹே
 ஹே ஹே ஹே ஹே
ஆண் : ஹே இவ்வளவு நேரம்
 ஆடுனது போதும் மயிலு
 மாமனுக்கான்டி நீ மட்டும்
 லைட்டா
ஆண் : இதா இதா ஒரு குத்து
 ஹே ஆடுடி ஹான் அப்புடி
 தான்டி நாயன்கார மாமா
 தவிலுகார சித்தப்பு உக்காந்த
 மேனிக்கே இருக்கீங்க
 எந்திருச்சு ஆடுங்க யா
ஆண் : அப்புடி தான்
 அப்புடி தான் அதே
 தான் சூப்பரு
ஆண் : என் பச்ச பட்டு என்
 பல்லழகி என் பச்ச பட்டு
 பல்லழகி பாக்கு வெட்டி
 கண்ணழகி பக்கத்துல
 வந்தா தேவல
பெண் : என் இஞ்சி மிட்டாய்
 சொல்லழகா ஈர கொல
 நெஞ்சழகா எட்டி நின்னு
 சொல்லும் காதல
ஆண் : கம்மாகர நீரழகா
 கை அடங்கா மாரழகா
 காத்தாட நீ உன்ன
 காட்டம்மா
பெண் : ஹல்வா கடை
 வாயழகா அய்யாரெட்டு
 சோர்அழகா அள்ளி தின்ன
 என்னாங்குமா
ஆண் : கத்தாழ காடு
 கதறுது மாடு கிக்கா
 நீ விளையாடு
பெண் : குத்தால மேடு
 குருங்குது ரோடு தப்பாம
 களவாடு
ஆண் : ஓல ஓல வீடு
 நல்லால ஓட்டு வீடு
 நல்லால உங்க வீட்ட
 எழுதி வாங்கு டி
பெண் : மாடி வீடு நல்லால
 மச்சி வீடு நல்லால உங்க
 மடியில் வசிக்க நா ரெடி
ஆண் : என்ன அருவாமனையா
 அறு டி அறு டி அள்ளி தருவேன்
 அழக பொறுடி பொறுடி
பெண் : உன்ன உருவா
 சுருக்க வருடி வருடி
 வந்து நடுவே முடிவேன்
 திருடி திருடி
ஆண் : ஓல ஓல ஓல ஓல
 ஓல வீடு நல்லால ஓட்டு
 வீடு நல்லாலயே டி ஹான்
ஆண் : ஹே ஹே ஹே
 ஹே ஹே ஹே ஹே
 ஹே அப்படிதான் ஹே
 அப்படி போடு சபாஷு



