Singer : Reema

Music by : C. Sathya

Female : Enga pona
Nee enga pona
Naan ettuthikkum unna thedi oduran
Unna kaana
Naan unna kaana
Nool atthu vittu pattam pola aaduren

Female : Kaalamellam en usuraa
Nee iruntha sogam illa
Kannedhirae nee therinjaa
Vera onnum theva illa…aaa….

Female : Enga pona
Nee enga pona
Naan ettuthikkum unna thedi oduran
Unna kaana
Naan unna kaana
Nool atthu vittu pattam pola aaduren

Female : Ahaa…aaa….aaa…
Ahaa….aaa….
Ahaaa…aaa…aaa…
Ahaaa….aaa…

Female : Sonna sollum needhaan
En sondham bandham needhaan
Nee illayenna
Enna theeyil poduven

Female : Ettu patti soozha
Naan katti vacha maala
En kaiya vittu
Ponadhenna soozhnila

Female : Kaanama nee maraiya
Kannerril naan karaiya
Venamae intha vazhkai

Female : Enga pona
Nee enga pona
Naan ettuthikkum unna thedi oduran
Unna kaana
Naan unna kaana
Nool atthu vittu pattam pola aaduren

Female : Kaalamellam en usuraa
Nee iruntha sogam illa
Kannedhirae nee therinjaa
Vera onnum theva illa

பாடகி : ரீமா

இசை அமைப்பாளர் : சி. சத்யா

பெண் : எங்க போன
நீ எங்க போன
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்
உன்ன காண
நான் உன்ன காண
நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன்

பெண் : காலமெல்லாம் என் உசுரா
நீ இருந்தா சோகம் இல்ல
கனேதிர நீ தெரிஞ்சா
வேற ஒன்னும் தேவை இல்ல

பெண் : எங்க போன
நீ எங்க போன
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்
உன்ன காண
நான் உன்ன காண
நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன்

பெண் : ………………………………………..

பெண் : சொன்னா சொல்லும் நீதான்
என் சொந்தம் பந்தம் நீ தான்
நீ இல்லையென்னா
என்ன தீயில் போடுவேன்

பெண் : எட்டு பட்டி சூழ
நான் கட்டி வச்ச மால
என் கைய விட்டு
போனதென்ன சூழ்நில

பெண் : காணாம நீ மறைய
கண்ணீரில் நான் கரைய
வேணாமே இந்த வாழ்க்கை

பெண் : எங்க போன
நீ எங்க போன
நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன்
உன்ன காண
நான் உன்ன காண
நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன்

பெண் : காலமெல்லாம் என் உசுரா
நீ இருந்தா சோகம் இல்ல
கனேதிர நீ தெரிஞ்சா
வேற ஒன்னும் தேவை இல்ல

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here