Singers : Nakul Abhyankar and Manasi Mahadevan
Music by : Raghu Dixit
Male : Kolusae sol kolusae
Enga maattikitta
Female : Manasae sol manasae
Enga Maattikitta
Male : Poottu pottu vechen
Methuvaa thirudikitta
Female : Enna paathukittae
Unna kottavitta
Male : Nenja tholachu vechen
Thiruppi tharavenaamae
Chorus : Adadaa naan
Akkuna naan
Pichu uthara poraan daa
Raavaana pagalaana
Muththa mazhayil
Nanaivaana
Male : Manasum melugaachu
Vayasum theeyaachu
Erinjae poyaachu
Aiyo aiyaiyoo
Female : Thayakkam poyaachu
Mayakkam vanthaachu
Madiyil vizhunthaachu
Kuiyo muiyaiyo
Female & Male : Ennaacho
Yethaacho sernthaacho oo oo oo
Male : Kadalaa nee irunthaa
Karaiyaa naan iruppen
Paarva perala enna thaakkida
Dhenamum thavam kedappen
Female : Thavaraa nee irunthaa
Sariyaa naan iruppen
Konjam merattuven
Unna thiruthuven
Illaennaa palla udappen
Male : Un uthattaala
Sella kadi pothum
En usurukkulla
Naattu vedi paayum
Pennae poo potta
Selaiyil maman
Thaena edukkattumaa
Chorus : Dandaanaa
Thillaanaa
Pichu uthara poraan daa
Raavaana pagalaana
Muththa mazhayil
Nanaivaana
Male : Manasum melugaachu
Vayasum theeyaachu
Erinjae poyaachu
Aiyo aiyaiyoo
Female : Thayakkam poyaachu
Mayakkam vanthaachu
Madiyil vizhunthaachu
Kuiyo muiyaiyo oh oh ho
Female & Male : Ennaacho
Yethaacho
Sernthaacho oo oo oo
பாடகர்கள் : நகுல் அபியங்கர்
 மற்றும் மானசி மகாதேவன்
இசையமைப்பாளர் : ரகு திக்சித்
ஆண் : கொலுசே சொல் கொலுசே
 எங்க மாட்டிக்கிட்ட
 பெண் : மனசே சொல் மனசே
 எங்க மாட்டிக்கிட்ட
ஆண் : பூட்டு போட்டு வெச்சேன்
 மெதுவா திருடிகிட்ட
 பெண் : என்ன பாத்துக்கிட்டே
 உன்ன கோட்டைவிட்ட
ஆண் : நெஞ்ச தொலைச்சு வெச்சேன்
 திருப்பி தரவேணாமே
குழு : அடடா நான்
 அக்குனா நான்
 பிச்சு உதர போறான்டா
 ராவணா பகலானா
 முத்த மழையில்
 நனைவானா
ஆண் : மனசும் மெழுகாச்சி
 வயசும் தீயாச்சு
 எரிஞ்சே போயாச்சு
 ஐயோ ஐயையோ
பெண் : தயக்கம் போயாச்சு
 மயக்கம் வந்தாச்சு
 மடியில் விழுந்தாச்சு
 குய்யோ முய்யய்யோ
பெண் மற்றும் ஆண் :
 என்னாச்சோ
 ஏதாச்சோ சேர்ந்தச்சோ ஓ ஓ ஓ
ஆண் : கடலா நீ இருந்தா
 கரையா நான் இருப்பேன்
 பார்வை பேரலை என்ன தாக்கிட
 தெனமும் தவம் கிடப்பேன்
பெண் : தவறா நீ இருந்தா
 சரியா நான் இருப்பேன்
 கொஞ்சம் மெரட்டுவேன்
 உன்ன திருத்துவேன்
 இல்லயென்னா பல்ல உடைப்பேன்
ஆண் : உன் உதட்டால
 செல்ல கடி போதும்
 என் உசுருக்குள்ள
 நாட்டு வெடி பாயும்
 பெண்னே பூ போட்ட
 சேலையில் மாமன்
 தேனை எடுக்கட்டுமா
குழு : டண்டாணா
 தில்லானா
 பிச்சு உதர போறான்டா
 ராவணா பகலானா
 முத்த மழையில்
 நனைவானா
ஆண் : மனசும் மெழுகாச்சு
 வயசும் தீயாச்சு
 எரிஞ்சே போயாச்சு
 ஐயோ ஐயையோ
பெண் : தயக்கம் போயாச்சு
 மயக்கம் வந்தாச்சு
 மடியில் விழுந்தாச்சு
 குய்யோ முய்யய்யோ ஓ ஓ ஓ
பெண் மற்றும் ஆண் :
 என்னாச்சோ
 ஏதாச்சோ சேர்ந்தச்சோ
 ஓ ஓ ஓ


