Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Ilayaraja
Enthan nenjil neengaatha
Thendral neethaana
Ennam engum nee paadum
Thirithiru thillaana
Enthan nenjil neengaatha
Thendral neethaana
Ennam engum nee paadum
Thirithiru thillaana
Isaiyin swarangal
Thaena..aa
Isaikkum kuyil nee
Thaanaa… vaaa
Enthan nenjil neengaatha
Thendral neethaana
Ennam engum nee paadum
Thirithiru thillaana
Paniyil nanaiyum
Maargazhi poovae
Enai nee pirinthaal
Yethoru vaazhvae
Unakkena piranthaval
Naaanaaaa
Nilavukku thunai intha vaaanaa..aa
Male : Vaazhnthenae uravindri
Munnaa…aal
Vanthaayae uravaaga innaal
Enthan nenjil ho.. mmm mmm
Enthan nenjil neengaatha
Thendral neethaana
Ennam engum nee paadum
Thirithiru thillaana
Isaiyin swarangal
Thaena..aa
Isaikkum kuyil nee
Thaanaa… vaaa
Enthan nenjil neengaatha
Thendral neethaana
Ennam engum nee paadum
Thirithiru thillaana
Aaaa….aaa….aaa….
Aaa…haaa….aaaa….aaa….
Sagarima garisani sani pama
Pani sagari
Sugangal methuvaai
Nee thara vendum
Nagangal pathithaal
Kaayangal thondrum
Uthadugal urasidathaanae
Valigalum kurainthidum maanae
Naan soodum
Noolaadai polae
Nee aadu poomeni melae ..a.e…
Enthan nenjil ho..mmm mmm
Enthan nenjil neengaatha
Thendral neethaana
Ennam engum nee paadum
Thirithiru thillaana
Isaiyin swarangal
Thaena..aa
Male : Isaikkum kuyil nee
Thaanaa… vaaa
Enthan nenjil neengaatha
Thendral neethaana
Male : Ennam engum nee paadum
Thirithiru thillaana
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும்
எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா
ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா
பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா
ஆண் : பனியில் நனையும்
மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால்
ஏதொரு வாழ்வே
பெண் : உனக்கென
பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை
இந்த வானா
ஆண் : வாழ்ந்தேனே
உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாகா இந்நாள்
பெண் : எந்தன் நெஞ்சில் ஹோ
ம் ம் ஹும் ம்
எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா
பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா
ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஸகரி ம கரிஸநி
ஸநிப ம பநி ஸகரி
பெண் : சுகங்கள் மெதுவாய்
நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால்
காயங்கள் தோன்றும்
ஆண் : உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே
பெண் : நான் சூடும்
நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே
ஆண் : எந்தன் நெஞ்சில் ஹோ
ம் ம் ஹும் ம்
எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா
பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா
ஆண் : இசைக்கும் குயில் நீ தானா வா
பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா