Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Ilayaraja
Male : Kaalaalae kolam pottu
Kannaalae jaadai kaatti
Engedi pora ponnae…ae…..
Thalukki kulukki nadaiyaa nadanthu
Male : Yemma kannu
Maama ponnu
Yemma kannu
Maama ponnu
Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum koduththaalum
Kuraiyaadhu vaama
Female : Yen yaa machaan
Aasa vechae
Enai paarthadhum illaadha
Sondham kondu
Azhaichaalum sirichaalum
Mayangaadhu maama
Male : {Paakka paakka adha
Ketkka thonudhadi
Paruvamaana ila vayasu
Female : Nee yengi yengi
Enai paarkkum jaadaiyilae
Purunji pochu un manasu} (2)
Male : Thayangaadhae vaama
Unga maama onnu thaama
Thayangaadhae vaama
Unga maama onnu thaama
Female : Mayangadhae maama
Innum bodhai kollalaama
Female : Yen yaa machaan
Aasa vechae
Enai paarthadhum illaadha
Sondham kondu
Azhaichaalum sirichaalum
Mayangaadhu maama
Male : {Soththum thevai illa
Sugamum thevai illa
Manasai thandhu vidu maanae
Female : En manasuketha vela
Adha kodukka venum adhu
Maaman unmanasu thaanae} (2)
Male : Adhukenna thaaren
Konjam vaanee aasai raani
Adhukenna thaaren
Konjam vaanee aasai raani
Female : Parikkatha rosa
Konjam lesaa killu raasa
Male : Yemma kannu
Female : Hahahah
Male : Maama ponnu
Female : Haan
Male : Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum Female : Haan
Male : koduththaalum Female : Haan
Male : Kuraiyaadhu vaama
Female : Yen yaa machaan
Male : Ahaaa
Female : Aasa vechae
Male : Hoi hoyi…ee…
Female : Enai paarthu nee
Ennaalum sondham kondu
Azhaichaalum Male : Ha haa
Female : Sirichaalum Male : Hu huu
Female : Varuvenae maama
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காலாலே கோலம் போட்டு
 கண்ணாலே ஜாடை காட்டி
 எங்கேடி போறே பொண்ணே…
 தளுக்கி குளிக்கி நடையா நடந்து
ஆண் : ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
 ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
 எனைப் பாரடி
 எதுக்காக வெட்கம் இன்னும்
 எடுத்தாலும் கொடுத்தாலும்
 குறையாது வாம்மா
பெண் : ஏன்யா மச்சான் ஆசை வச்சே
 எனைப் பார்த்ததும்
 இல்லாத சொந்தம் கொண்டு
 அழைச்சாலும் சிரிச்சாலும்
 மயங்காது மாமா
ஆண் : {பாக்கப் பாக்க
 அதைக் கேட்க்கத் தோணுதடி
 பருவமான இள வயசு
பெண் : நீ ஏங்கி ஏங்கி
 எனைப் பாக்கும் ஜாடையிலே
 புரிஞ்சி போச்சு உன் மனசு} (2)
ஆண் : தயங்காதே வாம்மா
 உங்க மாமா ஒண்ணு தாம்மா
 தயங்காதே வாம்மா
 உங்க மாமா ஒண்ணு தாம்மா
பெண் : மயங்காதே மாமா
 இன்னும் போதை கொள்ளலாமா
பெண் : ஏன்யா மச்சான் ஆசை வச்சே
 எனைப் பார்த்ததும்
 இல்லாத சொந்தம் கொண்டு
 அழைச்சாலும் சிரிச்சாலும்
 மயங்காது மாமா
ஆண் : {சொத்தும் தேவையில்லை
 சுகமும் தேவை இல்லை
 மனசைத் தந்து விடு மானே
பெண் : என் மனசுகேத்த விலை
 கொடுக்க வேணும் அது
 மாமன் உன் மனசுதானே} (2)
ஆண் : அதுக்கென்ன தாரேன்
 கொஞ்சம் வா நீ ஆசை ராணி
 அதுக்கென்ன தாரேன்
 கொஞ்சம் வா நீ ஆசை ராணி
பெண் : பறிக்காத ரோசா
 கொஞ்சம் லேசா
 கிள்ளு ராசா
ஆண் : ஏம்மா கண்ணு
 பெண் : ஹாஹ்ஹா
 ஆண் : மாமா பொண்ணு
 பெண் : ஹான்
ஆண் : எனைப் பாரடி….
 எதுக்காக வெட்கம் இன்னும்
 எடுத்தாலும்
 பெண் : ஹான்
 ஆண் : கொடுத்தாலும்
 பெண் : ஹான்
 ஆண் : குறையாது வாம்மா
பெண் : ஏன்யா மச்சான்
 ஆண் : ஆஹா
 பெண் : ஆசை வச்சே
 ஆண் : ஒய் ஒஒய்
பெண் : எனைப் பார்த்ததும்
 இல்லாத சொந்தம் கொண்டு
 அழைச்சாலும்
 ஆண் : ஹா ஆஹா
 பெண் : சிரிச்சாலும்
 ஆண் : ஓஹோ
 பெண் : வருவேனே மாமா


