LYRIC

Singers : Malaysia Vasudevan  and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Male : Dududu dudududdu dudu dududu
Dudududu duddu paapapappa paapapappa
Paapapappa pappaa
Paapapappa paapapappa paapapappa pappaa

Male : My dear my sweet darling
Come near manmadhan endhan
Junior maiyalil naandhaan
Senior senior senior see see

Female : Mananaal virundhai
Manam pol arundhi
Inbam kondaadalaam

Male : Ah thankyou
Female : My dear my sweet darling
Come near manmadhan undhan
Junior maiyalil needhaan
Senior mananaal virundhai
Manam pol arundhi
Inbam kondaadalaam

Male : Koodalil mudivinil varum
Koodalil
Female : Aadhalaal pudhu vagai sugam
Thaedalaam

Male : Ninaiththaal
Female : Mayakkam
Male : Kodhippai
Female : Thanikkum
Male : Vidigira varai
Female : Dhinam oru kadhai
Male : Padippadhu murai
Female : Adhu oru kalai
Male : Adadaa adhu dhaan
Nedunaal aasai
Pakkam vandhaal enna

Female : Oh my dear my sweet darling
Come near
Male : Manmadhan endhan junior
Female : Maiyalil needhaan senior
Male : Mananaal virundhai
Manam pol arundhi
Inbam kondaadalaam ha ha

Female : Paapapappa pappaa pappaa
Paapapappapaa
Male : Laala laalalaa lallaa la lallaa la
Lallaalalaa

Female : Mogamo idhu oru vagai
Paasamo
Male : Vegamo suga mazhai tharum
Megamo

Female : Anaiththaal
Male : Inikkum
Female : Azhaiththaal
Male : Kidaikkum
Female : Udal oru sizhai
Male : Vizhi oru valai
Female : Karungkuzhal alai
Male : Izhukkudhu enai
Female : Thalaivaa porumai
Thirunaal varumae
Aasai arangerumae

Male : Ah my dear my sweet darling
Come near
Female : Manmadhan undhan junior
Male : Maiyalil naandhaan senior
Female : Mananaal virundhai
Manam pol arundhi
Inbam kondaadalaam

Male : Vaazhthumae vasandhangal
Isai paadumae
Female : Vaanamae pani malargalai
Thoovumae

Male : Pirandhom
Female : Valarndhom
Male : Inaindhom
Female : Maghizhvom
Male : Uravugal ini
Female : Thodarkadhai yena
Male : Palamurai varum
Female : Sugangalai tharum
Male : Ilamai inimai ellaam pudhumai
Inbham kondaadalaam

Female : Ah my dear my sweet darling
Come near
Male : Manmadhan endhan junior
Female : Maiyalil needhaan senior
Male : Mananaal virundhai
Both : Manam pol arundhi
Inbam kondaadalaam

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : …………………………………

ஆண் : மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர் மன்மதன் எந்தன்
ஜூனியர் மையலில் நான்தான்
சீனியர் சீனியர் சீனியர் சீ சீ

பெண் : மணநாள் விருந்தை
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம்

ஆண் : ஆஹ் தேங் யூ
பெண் : மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர் மன்மதன் உந்தன்
ஜூனியர் மையலில் நீதான்
சீனியர் மணநாள் விருந்தை
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம்……

ஆண் : கூடலில் முடிவினில் வரும்
கூடலில்
பெண் : ஆதலால் புது வகை சுவை
தேடலாம்

ஆண் : நினைத்தால்
பெண் : மயக்கம்
ஆண் : கொதிப்பை
பெண் : தணிக்கும்
ஆண் : விடிகிற வரை
பெண் : தினம் ஒரு கதை
ஆண் : படிப்பது முறை
பெண் : அது ஒரு கலை
ஆண் : அடடா அதுதான்
நெடுநாள் ஆசை
பக்கம் வந்தால் என்ன

பெண் : ஓ மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர்
ஆண் : மன்மதன் எந்தன் ஜூனியர்
பெண் : மையலில் நீதான் சீனியர்
ஆண் : மணநாள் விருந்தை
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம் ஹ ஹ

பெண் : ………………………………..

ஆண் : ……………………………

பெண் : மோகமோ இது ஒரு வகை
பாசமோ
ஆண் : வேகமோ சுக மழை தரும்
மேகமோ

பெண் : அணைத்தால்
ஆண் : இனிக்கும்
பெண் : அழைத்தால்
ஆண் : கிடைக்கும்
பெண் : உடல் ஒரு கிழை
ஆண் : விழி ஒரு வலை
பெண் : கருங்குழல் அலை
ஆண் : இழுக்குது எனை
பெண் : தலைவா பொறுமை
திருநாள் வருமே
ஆசை அரங்கேறுமே

ஆண் : மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர்
பெண் : மன்மதன் உந்தன் ஜூனியர்
ஆண் : மையலில் நான்தான் சீனியர்
பெண் : மணநாள் விருந்தை
மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம்……

ஆண் : வாழ்த்துமே வசந்தங்கள்
இசை பாடுமே
பெண் : வானமே பனி மலர்களை
தூவுமே

ஆண் : பிறந்தோம்
பெண் : வளர்ந்தோம்
ஆண் : இணைந்தோம்
பெண் : மகிழ்வோம்

ஆண் : உறவுகள் இனி
பெண் : தொடர்கதை என
ஆண் : பலமுறை வரும்
பெண் : சுகங்களை தரும்
ஆண் : இளமை இனிமை எல்லாம் புதுமை
இன்பம் கொண்டாடலாம்

பெண் : ஓ மை டியர் மை ஸ்வீட் டார்லிங்
கம் நியர்
ஆண் : மன்மதன் எந்தன் ஜூனியர்
பெண் : மையலில் நீதான் சீனியர்
ஆண் : மணநாள் விருந்தை
இருவர் : மனம் போல் அருந்தி
இன்பம் கொண்டாடலாம் ஹ ஹ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New BUJJI song lyrics from Jagame Thandhiram : Click Here
+