Singers : Bhavatharani and Chorus
Music by : Ilayaraja
Female : Anaadhai endru emmai aakkidaadhae
Kaakka vendum iraivaa
Aiyaa ungal kaadhil engal paadal osai
Ketka vendum iraivaa
Chorus : Anaadhai endru emmai aakkidaadhae
Kaakka vendum iraivaa
Aiyaa ungal kaadhil engal paadal osai
Ketka vendum iraivaa
Chorus : Anaadhai endru emmai aakkidaadhae
Kaakka vendum iraivaa
Aiyaa ungal kaadhil engal paadal osai
Ketka vendum iraivaa
Chorus : Engal kaaval dheivam mella
Vizhi malara vendumae
Iru kaalgal meendum ezhundhu
Nadai payila vendumae
Chorus : Engal koyil dheepam ingae
Oli veesa vendumae
Ungal karunai endru naangal
Adhai paesa vendumae
Chorus : Pollaadha theemai yaavum
Illaamal mannil veezha
Ellaarkkum endha naalum
Ponnaana nanmai soozha
Nooru aandugal engal mannan
Vaazha vendumae sethupathi…
Chorus : Engal thalaivar sethupathi
Endrum namadhu needhipathi
Ezhundhu vaa pudhu vidha polivudan
Edhirigal podipadum valivudan
Avar nadaiyilae dhisaigalum adhirndhidum
Dharumam pizhaithathu thirumba ezhundhadhu
Thalaiyum nimirndhadhu thunivudan nadandhadhu
Chorus : Engal thalaivar sethupathi
Endrum namadhu needhipathi
Engal thalaivar sethupathi
Endrum namadhu needhipathi
Chorus : Aa… aa… aaaa…aa…
Rattha rattha raa thararaa rararaa
Rattha rattha raa thararaa rararaa
Aaa…aaa…aaa…aaa….aaa….
Aaa…aaa…aaa…aaa….aaa….
Aaa…aaa…aaa…aaa….aaa….aaa…
Aaa…aaa…aaa…aaa….aaa….aaa…
பாடகி : பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண்  : அனாதை என்று
 எம்மை ஆக்கிடாதே
 காக்க வேண்டும் இறைவா
 அய்யா உன் காதில்
 எங்கள் பாடல் ஓசை
 கேட்க வேண்டும் இறைவா…
குழு : {அனாதை என்று
 எம்மை ஆக்கிடாதே
 காக்க வேண்டும் இறைவா
 அய்யா உன் காதில்
 எங்கள் பாடல் ஓசை
 கேட்க வேண்டும் இறைவா…} (2)
குழு : எங்கள் காவல்
 தெய்வம் மெல்ல
 விழி மலர வேண்டுமே
 இரு கால்கள் மீண்டும் எழுந்து
 நடை பயில வேண்டுமே
குழு : எங்கள் கோயில்
 தீபம் இங்கே
 ஒளி வீச வேண்டுமே
 உங்கள் கருணை என்று நாங்கள்
 அதை பேச வேண்டுமே
குழு : பொல்லாத தீமை யாவும்
 இல்லாமல் மண்ணில் வீழ
 எல்லார்க்கும் எந்த நாளும்
 பொன்னான நன்மை சூழ
குழு :
 நூறு ஆண்டு எங்கள் மன்னன்
 வாழ வேண்டுமே சேதுபதி……..
குழு : எங்கள் தலைவன் சேதுபதி
 என்றும் நமது நீதிபதி
 எழுந்து வா புது வித பொலிவுடன்
 எதிரிகள் பொடிபடும் வலிவுடன்
குழு : அவர் நடையிலே
 திசைகளும் அதிர்ந்திடும்
 எதிர் வரும் தடைகளும்
 உடைபடும்
 தருமம் பிழைத்தது
 திரும்ப எழுந்தது
 தலையும் நிமிர்ந்தது
 துணிவுடன் நடந்தது
குழு : எங்கள் தலைவர் சேதுபதி
 என்றும் நமது நீதிபதி
 எங்கள் தலைவர் சேதுபதி
 என்றும் நமது நீதிபதி
 ஆ… ஆஆ… ஆஆ…
 ஆ… ஆஆ… ஆஆ…
 ஆ… ஆஆ… ஆஆ…


