Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male : Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
Female : Kaathu thaan
Kaathu thaan
Idha konjudhu konjudhu
Male : Vennilaavo pennilaavo
Female : Aadai kondadho
Aasai thandhadho
Male : Aalai thottu
Tholai thottu pinnudho
Female : Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
Chorus : Laalalaala lallaa…
Laalla lallaa…
Laalalaala lallaa…
Laalla lallaa…
Female : Vaanam ennum
Raaja veedhiyil
Dheva loga vellai yaanai
Bavani vandhadhu
Male : Unnai ennai
Thaangi vandhadhu
Oorvalatthil thevar koottam
Vaanam vittadhu
Female : Enna ennavo varna jaalangal
Mellisaigalin maela thaalangal
Male : Raaja raajanin raaniyallavaa
Poojai seigira maeniyallavaa
Female : Aadhi andham arpudham
Azhagu ennum siththiram
Aadavaa koodavaa vaa…
Male : Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
Chorus : Laa… lalalala laalaalaa laalaalaa…
Lalalalalaa Lalalalalaa…
Laa… aaaaa……
Male : Velli megam
Meththai podudhu
Vaanavillum vanna vanna
Poovai thoovudhu
Female : Eera vaadai
Kaaththu veesudhu
Soodu konjam yerum podhu
Aara vaikkudhu
Male : Minnal dhevadhai
Aadi vandhadhu
Mauna raagangal paadi vandhadhu
Female : Vaana meengalum
Thozhiyaanadhu
Vidi vilakkugal yetri vaikkudhu
Male : Kaama dhevan pandigai
Kaana vaendum kannigai
Vaalibam yengudhu vaa…
Female : Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
Male : Kaathu thaan
Kaathu thaan
Idha konjudhu konjudhu
Female : Vennilaavo pennilaavo
Male : Aadai kondadho
Aasai thandhadho
Female : Aalai thottu
Tholai thottu pinnudho
Male : Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நேத்துதான் நேத்துதான்
 இது பூத்தது பூத்தது
 பெண் : காத்துதான் காத்துதான்
 இத கொஞ்சுது கொஞ்சுது
ஆண் : வெண்ணிலாவோ….
 பெண்ணிலாவோ…..
 பெண் : ஆடை கொண்டதோ….
 ஆசை தந்ததோ…
 ஆண் : ஆளை தொட்டு தோளை
 தொட்டு பின்னுதோ….
பெண் : நேத்துதான் நேத்துதான்
 இது பூத்தது பூத்தது
குழு : லாலலா லாலலா
 லாலா லாலா
 லாலலா லாலலா
 லாலா லாலா….
பெண் : வானம் என்னும்
 ராஜ வீதியில்
 தேவலோக வெள்ளை யானை
 பவனி வந்தது
 ஆண் : உன்னை என்னை
 தாங்கி வந்தது
 ஊர்வலத்தில் தேவர் கூட்டம்
 வானம் விட்டது
பெண் : என்ன என்னவோ
 வர்ண ஜாலங்கள்
 மெல்லிசைகளின்
 மேள தாளங்கள்
 ஆண் : ராஜ ராஜனின்
 ராணியல்லவா
 பூஜை செய்கிற
 மேனியல்லவா
பெண் : ஆதி அந்தம் அற்புதம்
 அழகு என்னும் சித்திரம்
 ஆடவா கூடவா வா…..
ஆண் : நேத்துதான் நேத்துதான்
 இது பூத்தது பூத்தது
குழு : லா……..
 லலலா லலலா லலலா
 லா……..
 லலலா லலலா லலலா
ஆண் : வெள்ளி மேகம்
 மெத்தை போடுது
 வானவில்லும் வண்ண
 வண்ண பூவை தூவுது
 பெண் : ஈர வாடை காத்து வீசுது
 சூடு கொஞ்சம் ஏறும்போது
 ஆற வைக்குது
ஆண் : மின்னல் தேவதை ஆடி வந்தது
 மௌன ராகங்கள் பாடி வந்தது
 பெண் : வான மீன்களும் தோழியானது
 விடி விளக்குகள் ஏற்றி வைக்குது
 ஆண் : காம தேவன் பண்டிகை
 காண வேண்டும் கன்னிகை
 வாலிபம் ஏங்குது வா….
பெண் : நேத்துதான் நேத்துதான்
 இது பூத்தது பூத்தது
 ஆண் : காத்துதான் காத்துதான்
 இத கொஞ்சுது கொஞ்சுது
பெண் : வெண்ணிலாவோ…
 பெண்ணிலாவோ….
 ஆண் : ஆடை கொண்டதோ
 ஆசை தந்ததோ
 பெண் : ஆளை தொட்டு தோளை
 தொட்டு பின்னுதோ
ஆண் : நேத்துதான் நேத்துதான்
 இது பூத்தது பூத்தது


