Singer : Vaikom Vijayalakshmi

Music by : Theeson

Lyrics by : Karthik Netha

Female : Humming…

Female : Eelamma yelo eelamma yelo
Ivalukku yethaagum yelo
Ooramma yelo ooramma yelo
Kooratha kadhai inga nooro

Female : Manniley intha pakkam
Mangaiyarin koottam
Anguttu antha pakkam
Aadavarin aatam

Female : Kannagi illaiyinna
Kovalanum aalo
Pondatti aasaiyellam
Buddhan arinthaano

Female : Kaalam muzhukka kaamam
Paambu padama aadum
Akkaraikkum ikkaraikkum odum…

Female : Eelamma yelo eelamma yelo
Ivalukku yethaagum yelo
Ooramma yelo ooramma yelo
Kooratha kathai inga nooro

Female : Aasa oor aasa
Aaanin tholasa
Pongum perasa
Ada bhoomi yaarasa

Female : Adi rasaththi rasaththi
Yethaagumo
Ada thalakeezha oru vela
Kadha maarumo

Female : Eelamma yelo eelamma yelo
Ivalukku yethaagum yelo
Ooramma yelo ooramma yelo
Kooratha kathai inga nooro

Female : Kannagi illaiyinna
Kovalanum aalo
Pondatti aasaiyellam
Buddhan arinthaano

Female : Samaththuvam illaiyinna
Athan peyar naado
Sariththira odaiyellam…
Pennin kannin neero

Female : Thanthana thaane thanthana
Thaane thanthana thaane thanthana…

 

பாடகர் : வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : தீசன்

பாடல் ஆசிரியர்கள் : கார்த்திக் நேத்தா

பெண் : எல்லம்மா ஏலோ எல்லம்மா ஏலோ
இவளுக்கு ஏதாகும் ஏலோ
ஊரம்மா ஏலோ ஊரம்மா ஏலோ
கூறாத கதை இங்க நூறோ

பெண் : மண்ணிலே இந்த பக்கம்
மங்கையரின் கூட்டம்
அங்குட்டு அந்த பக்கம்
ஆடவரின் ஆட்டம்

பெண் : கண்ணகி இலையன்ன
கோவலனும் ஆளோ
பொண்டாடி ஆசையெல்லாம்
புத்தன் அறிந்தானோ

பெண் : காலம் முழுக்க காமம்
பாம்பு படமா ஆடும்
அக்கரைக்கு இக்கரைக்கு ஓடும்

பெண் : எல்லம்மா ஏலோ எல்லம்மா ஏலோ
இவளுக்கு ஏதாகும் ஏலோ
ஊரம்மா ஏலோ ஊரம்மா ஏலோ
கூறாத கதை இங்க நூறோ

பெண் : ஆச ஓர் ஆச
ஆணின் தோலாச
பொங்கும் பேராசா
அட பூமி யாராசா

பெண் : அடி ராசாத்தி ராசாத்தி
ஏதாகுமோ
அட தலை கீழா ஒரு வேல
கதை மாறுமோ

பெண் : எல்லம்மா ஏலோ எல்லம்மா ஏலோ
இவளுக்கு ஏதாகும் ஏலோ
ஊரம்மா ஏலோ ஊரம்மா ஏலோ
கூறாத கதை இங்க நூறோ

பெண் : கண்ணகி இலையன்ன
கோவலனும் ஆளோ
பொண்டாடி ஆசையெல்லாம்
புத்தன் அறிந்தானோ

பெண்: சமத்துவம் இல்லையென்ன
அதன் பெயர் நாடோ
சரித்திர ஓடையெல்லாம்
பெண்ணின் கண்ணின் நீரோ

பெண் : தந்தானா தானே தந்தானா
தானே தந்தானா தானே தந்தானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here