Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Male : Kalyaana aasai vandha
Kaaranathai chollavaa
Adi ennadi kannu
Adi ennadi kannu
Kaalam indru kai koduthadhallavaa
Female : Kalyaana aasai vandha
Kaaranathai chollavaa
En kanmani raajaa haei
En kanmani raajaa
Kaalam indru kai koduthadhallavaa
Female : Idhazhodu idhazh serum
Kaaranamenna
Adhu inippendru kavidhaigal
Solluvadhenna
Mm…mmm…mmm…mm…mm mmm
Female : Idhazhodu idhazh serum
Kaaranamenna
Adhu inippendru kavidhaigal
Solluvadhenna
Male : Solli thondrumo manmadha kalai
Alli paarkka vendum
Solli thondrumo manmadha kalai
Alli paarkka vendum
Un mullai poovidhazh mella ennidam
Mutham sindha vendum
Female : Sarisassassa sagasassassa
Samagassassa sarisari sarisari
Male : Kalyaana aasai vandha
Kaaranathai chollavaa
Adi ennadi kannu
Kaalam indru kai koduthadhallavaa
Male : Kannukkum nenjukkum
Kaatchi irukka
Kai vannam illaiyo kattiyanaikka
Kannukkum nenjukkum
Kaatchi irukka
Kai vannam illaiyo kattiyanaikka
Female : Poo pola kattungal
Aasai irukku
Poo pola kattungal aasai irukku
Idhu pudhu pazhakkam paarungal
Acham konjam irukku
Female : Kalyaana aasai vandha
Kaaranathai chollavaa
En kanmani raajaa haei
Kaalam indru kai koduthadhallavaa
Female : Idhamaana sugam enna
Indru mattumaa
En ezhil enna indruodu theerndhu
Pogumaa
Aahaaahaa aahaaahaa aahaaahaa aahaaahaa aa…
Female : Idhamaana sugam enna
Indru mattumaa
En ezhil enna indruodu theerndhu
Pogumaa
Male : Kattu mellidai pattu pol udal
Kaama dhevan medai
Kattu mellidai pattu pol udal
Kaama dhevan medai
Thottu paarkkavaa thodarndhu pogavaa
Solla vendum jaadai
Female : Sarisassassa sagasassassa
Samagassassa sarisari sarisari
Male : Kalyaana aasai vandha
Kaaranathai chollavaa
Adi ennadi kannu
Kaalam indru kai koduthadhallavaa
Female : Kalyaana aasai vandha
Kaaranathai chollavaa
En kanmani raajaa haei
Kaalam indru kai koduthadhallavaa
Male : Sarisassassa sagasassassa
Samagassassa sarisari sarisari sa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கல்யாண ஆசை வந்த
 காரணத்தை சொல்லவா
 அடி என்னடி கண்ணு
 அடி என்னடி கண்ணு
 காலமின்று கை கொடுத்ததல்லவா
பெண் : கல்யாண ஆசை வந்த
 காரணத்தை சொல்லவா
 என் கண்மணி ராஜா ஹேய்
 என் கண்மணி ராஜா
 காலமின்று கை கொடுத்ததல்லவா
பெண் : இதழோடு இதழ் சேரும்
 காரணமென்ன
 அது இனிப்பென்று கவிதைகள்
 சொல்லுவதென்ன
 ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்
பெண் : இதழோடு இதழ் சேரும்
 காரணமென்ன
 அது இனிப்பென்று கவிதைகள்
 சொல்லுவதென்ன
ஆண் : சொல்லித் தோன்றுமோ மன்மத கலை
 அள்ளிப் பார்க்க வேண்டும்
 சொல்லித் தோன்றுமோ மன்மத கலை
 அள்ளிப் பார்க்க வேண்டும்
 உன் முல்லைப் பூவிதழ் மெல்ல என்னிடம்
 முத்தம் சிந்த வேண்டும்
பெண் : ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ
 ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி
ஆண் : கல்யாண ஆசை வந்த
 காரணத்தை சொல்லவா
 அடி என்னடி கண்ணு
 காலமின்று கை கொடுத்ததல்லவா
ஆண் : கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
 காட்சி இருக்க
 கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
 கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
 காட்சி இருக்க
 கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
பெண் : பூப்போல கட்டுங்கள்
 ஆசை இருக்கு
 பூப்போல கட்டுங்கள்
 ஆசை இருக்கு
 இது புது பழக்கம் பாருங்கள்
 அச்சம் கொஞ்சம் இருக்கு
பெண் : கல்யாண ஆசை வந்த
 காரணத்தை சொல்லவா
 என் கண்மணி ராஜா ஹேய்
 காலமின்று கை கொடுத்ததல்லவா
பெண் : இதமான சுகம் என்ன
 இன்று மட்டுமா
 என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து
 போகுமா
 ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆ….
பெண் : இதமான சுகம் என்ன
 இன்று மட்டுமா
 என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து
 போகுமா
ஆண் : கட்டு மெல்லிடை பட்டு போலுடல்
 காமதேவன் மேடை
 கட்டு மெல்லிடை பட்டு போலுடல்
 காமதேவன் மேடை
 தொட்டு பார்க்கவா தொடர்ந்து போகவா
 சொல்ல வேண்டும் ஜாடை
பெண் : ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ
 ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி
பெண் : கல்யாண ஆசை வந்த
 காரணத்தை சொல்லவா
 என் கண்மணி ராஜா ஹேய்
 காலமின்று கை கொடுத்ததல்லவா
ஆண் : ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ
 ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி ச



