Singer : Silambarasan
Music by : Srinath Pitchai
Male : En nanbanae….
Nee engae engae pona…
Uyiragavae…ae
Ennil vaazhvaai…vaazhvaai…
Male : En nanbanae….
Nee engae engae pona…
Uyiragavae…ennil vaazhvaai…
Male : En vaazhkaiyae…
Endrum neeyae neeyae
Uyir kondu vandha thaayae
Male : Nilavindri ponaalae
Alai ingu yethadaa
Adhu polae namm uravae
Male : Nijamaaga neeyadaa
Nizhalaaga naanadaa
Uyirodum undhan ninaivae
Male : En nanbanae….
Nee engae engae pona…
Uyiragavae…ennil vaazhvaai…aa..aa…aa..
Male : Nadu iravinil thookkathai thulaithu
Nagarvalam thaan ponum
Oru cigarette-ai serthae pugaithu
Oorvalam thaan vandhom
Male : Vaan konda megathai thaedi
Alaigindra paravai pola
Unai thaedi naan ingu vandhen
Uyir pitchai ketka thaanae
Male : Nimidangal nee indriyae
Mani thuli oduthae
Iru vizhi eendriyae
Imaigalum thaeduthae
Iravainae ivan kai un paadhathilae..ae…
Male : En nanbanae….
Nee engae engae pona…
Uyiragavae…ennil vaazhvaai…aa..aa…aa..
Male : Un pirivinil naan ingu vaazha
Thani theevaai naano
Valluvan ingu ezhudhiya varigal
Namakkaga thaano
Male : Azhugindra mazhalai thaettra
Anaikkindra annaiyai pola
Thavikkindren unnaiyum thaedi
Thanimaiyil en uyir thaanae
Male : Kangalil neeradaa
Kaaranam neeyadaa
Maranamum theendinaal
Magizhchiyum thaanae daa
Unakkena uyir thandhen siluvayilae….
Male : En nanbanae….
Nee engae engae pona…
Uyiragavae…ae
Ennil vaazhvaai…vaazhvaai…vaazhvaai
பாடகர் : சிலம்பரசன்
இசையமைப்பாளர் : ஸ்ரீநாத் பிச்சை
ஆண் : என் நண்பனே…..
 நீ எங்கே எங்கே போன…..
 உயிராகவே…..ஏ…..
 என்னில் வாழ்வாய்……வாழ்வாய்
ஆண் : என் நண்பனே…..
 நீ எங்கே எங்கே போன…..
 உயிராகவே……
 என்னில் வாழ்வாய்……
ஆண் : என் வாழ்கையே….
 என்றும் நீயே நீயே
 உயிர் கொண்டு வந்த தாயே
ஆண் : நிலவின்றி போனாலே
 அலை இங்கு ஏதடா
 அது போலே நம் உறவே
ஆண் : நிஜமாக நீயடா
 நிழலாக நானடா
 உயிரோடும் உந்தன் நினைவே
ஆண் : என் நண்பனே….
 நீ எங்கே எங்கே போன….
 உயிராகவே என்னில் வாழ்வாய்……ஆ….ஆ….ஆ…
ஆண் : நடு இரவினில் தூக்கத்தை துளைத்து
 நகர்வலம்தான் போனோம்
 ஒரு சிகரெட்டை சேர்த்தே புகைத்து
 ஊர்வலம்தான் வந்தோம்
ஆண் : வான் கொண்ட மேகத்தை தேடி
 அலைகின்ற பறவை போல
 உன்னை தேடி நான் இங்கு வந்தேன்
 உயிர் பிச்சை கேட்கத்தானே
ஆண் : நிமிடங்கள் நீ இன்றியே
 மணி துளி ஓடுதே
 இரு விழி ஈன்றியே
 இமைகளும் தேடுதே
 இறைவனே இவன் கை உன் பாதத்திலே…..ஏ….
ஆண் : என் நண்பனே….
 நீ எங்கே எங்கே போன….
 உயிராகவே என்னில் வாழ்வாய்……ஆ….ஆ….ஆ…
ஆண் : உன் பிரிவினில் நான் இங்கு வாழ
 தனி தீவாய் நானோ
 வள்ளுவன் இங்கு எழுதிய வரிகள் இங்கு
 நமக்காகத்தானே
ஆண் : அழுகின்ற மழலை தேற்ற
 அணைகின்ற அன்னையை போல
 தவிக்கின்றேன் உன்னையும் தேடி
 தனிமையில் என் உயிர் தானே
ஆண் : கண்களில் நீரடா
 காரணம் நீயடா
 மரணமும் தீண்டினால்
 மகிழ்ச்சியும் தானடா
 உனக்கென உயிர் தந்தேன் சிலுவையிலே….ஏ…
ஆண் : என் நண்பனே…..
 நீ எங்கே எங்கே போன…..
 உயிராகவே…..ஏ…..
 என்னில் வாழ்வாய்……வாழ்வாய்….வாழ்வாய்……


 
 