Singers : Sirkazhi Govindarajan and P. Leelaa
Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Female : Vaa vaa oru saedhi sollavae odi vaa
Oru saethi sollavae odi vaa
Viranthodi vaa
Male : Chumma irunthaalum manasu ketkuthaa
Chumma irunthaalum manasu ketkuthaa
Female : Chumma irunthaalum manasu ketkuthaa
Vaa oru saethi sollavae vaa
Female : Vaalibam ponaa varumaa
Thirumbi vanthaalum kaadhal sugam kaanumaa
Male : Vaikoolum neruppum
Pakkaththilae irunthaal
Vaayu pagavaan thunai venumaa
Vaikoolum neruppum
Pakkaththilae irunthaal
Vaayu pagavaan thunai venumaa
Female : Adhai nenaichchi nenaichchi
Kan thoongaamalae
En manasum yaenguthu thaangaamalae
Both : Naam birammachchaari saarini polavae
Female : Pollaatha manmathan
Villaalalae adikkiraan
Innum porumaiyaa irunthaa nallaarukkaa
Pollaatha manmathan
Villaalalae adikkiraan
Innum porumaiyaa irunthaa nallaarukkaa
Male : Kallaana manasum karaiyuthadi
Un kannanana kangalum summaarukkaa
Kallaana manasum karaiyuthadi
Un kannanana kangalum summaarukkaa
Female : Yaen ennai kandaalae nanjaarukkaa
Yaen ennai kandaalae nanjaarukkaa
Male : Nam kaadhal kaniyaamal pinjaarukkaa
Nam kaadhal kaniyaamal pinjaarukkaa
Both : Naam birammachchaari saarini polavae
Chumma irunthaalum manasu ketkuthaa
Chumma irunthaalum manasu ketkuthaa
Naam birammachchaari saarini polavae
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
 மற்றும் டி. ஜி. லிங்கப்பா
பெண் : வா வா ஒரு சேதி சொல்லவே ஓடி வா
 ஒரு சேதி சொல்லவே ஓடி வா……
 விரைந்தோடி வா
ஆண் : சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
 சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
பெண் : சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
 வா….ஒரு சேதி சொல்லவே வா
பெண் : வாலிபம் போனா வருமா
 திரும்பி வந்தாலும் காதல் சுகம் காணுமா
ஆண் : வைக்கோலும் நெருப்பும்
 பக்கத்திலே இருந்தால்
 வாயு பகவான் துணை வேணுமா
 வைக்கோலும் நெருப்பும்
 பக்கத்திலே இருந்தால்
 வாயு பகவான் துணை வேணுமா
பெண் : அதை நெனச்சி நெனச்சி
 கண் தூங்காமலே
 என் மனசும் ஏங்குது தாங்காமலே
இருவர் : நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே
பெண் : பொல்லாத மன்மதன்
 வில்லாலே அடிக்கிறான்
 இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா
 பொல்லாத மன்மதன்
 வில்லாலே அடிக்கிறான்
 இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா
ஆண் : கல்லான மனசும் கரையுதடி
 உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா
 கல்லான மனசும் கரையுதடி
 உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா
பெண் : ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா
 ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா
ஆண் : நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா
 நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா
இருவர் : நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே
 சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா….
 சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா….
 நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே



