Mangiyathor Nilavinile Lyrics
Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Mangiyathor nilavinilae….ae….ae…
Kanavil idhu kandaen…..yaen….nn…kandaen
Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen
Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen
Vayathu paathinaarirukkum ilavayathu mangai
Vayathu paathinaarirukkum ilavayathu mangai
Pongi varum peru nilavu pondra olimugamum
Punnagaiyin puthu nilavum potra varum thotram
Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen
Thungamani minpolum vadivaththaal vanthu
Thungamani minpolum vadivaththaal vanthu
Thoongathey ezhunthennai paarendru sonnaal
Angathanir kan vizhiththaen adadaa oo adadaa
Azhgennum dheivanthaan adhuvendrae arinthaen
Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen
Kaalaththin vidhi madhiyai
Kadanthidumo endraen….ae…..ae….ae….
Kalaththin vithi kadanthidumo endraen
Kaalamae madhiyinukor karuviyaan endraen
Nyalaththil virumbiyathu nannumo endraen
Naalilae ondrirundu pazhiththidalaam endraen
Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen
Yaelaththil viduvathundo ennaththai endraen
Enninaal enniyathu nannunkaanendraal
Moolaththai sollavo vendaamo endraen
Mugaththilarul kaattinaal mogamathu theernthaen
Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா
ஆண் : மங்கியதோர் நிலவினிலே.....ஏ.....ஏ....
கனவில் இது கண்டேன்.....ஏன்......ன்....கண்டேன்
ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்
ஆண் : வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்
ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்
ஆண் : துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண் விழித்தேன் அடடா ஓ அடடா
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்
ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்
ஆண் : காலத்தின் விதி மதியை
கடந்திடுமோ என்றேன்.....ஏ.....ஏ.....ஏ....
காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியான் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாளிலே ஒன்றிருண்டு பழித்திடலாம் என்றேன்
ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்
ஆண் : ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கானென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்
ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்