Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Female : Vanjikodi….aa….ha….poovaanathu
Yaarai kettu aalaanathu
Female : Thevaigal theerkkavaa
Naan unnai naadinaen
Penmaiyin kaavalaai
Aan thunai thedinaen
Kai koduththaal…..kannagi naan
Kai viriththaal maathavithaan
Female : Poonkodikku thunaiyirunthaal
Vaeru pakkam saayaathu
Kaaverikku anaiyirunthaal
Vaeru thisai paayaathu
Maelaadai pookkal kandaal
Kaamak kangal thaalaathu
Female : Vanjikodi…aa….poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Female : Vanjikodi….haha….poovaanathu
Yaarai kettu aalaanathu
Female : Paadhaiyindri yaaththiraigal
Vidintha pinnnum aalaanathu
Female : Kalyaanam illamal
Kai serkka aalundu
Pon thegam theendaamal
Poochchooda yaarundu
Thaenunna vandu vanthaal
Kelvi ketkkum poovindru
Female : Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Female : Vanjikodi….aa…haha….poovaanathu
Yaarai kettu aalaanathu
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வஞ்சிக்கொடி…….பூவானது
 யாரைக் கேட்டு ஆளானது
 வஞ்சிக்கொடி…….பூவானது
 யாரைக் கேட்டு ஆளானது
 சோகம் வந்து தழுவும் இவளை
 பேதை நெஞ்சில் தினமும் கவலை
பெண் : வஞ்சிக்கொடி… ஆ…ஹ…பூவானது
 யாரைக் கேட்டு ஆளானது
பெண் : தேவைகள் தீர்க்கவா
 நான் உன்னை நாடினேன்
 பெண்மையின் காவலாய்
 ஆண் துணை தேடினேன்
 கைக் கொடுத்தால்……கண்ணகி நான்
 கை விரித்தால் மாதவிதான்
பெண் : பூங்கொடிக்கு துணையிருந்தால்
 வேறு பக்கம் சாயாது
 காவிரிக்கு அணையிருந்தால்
 வேறு திசை பாயாது
 மேலாடை பூக்கள் கண்டால்
 காமக் கண்கள் தாளாது
பெண் : வஞ்சிக்கொடி…ஆ……பூவானது
 யாரைக் கேட்டு ஆளானது
 சோகம் வந்து தழுவும் இவளை
 பேதை நெஞ்சில் தினமும் கவலை
பெண் : வஞ்சிக்கொடி…ஹஹ…பூவானது
 யாரைக் கேட்டு ஆளானது
பெண் : பாதையின்றி யாத்திரைகள்
 விடிந்த பின்னும் ராத்திரிகள்
பெண் : கல்யாணம் இல்லாமல்
 கைச்சேர்க்க ஆளுண்டு
 பொன்தேகம் தீண்டாமல்
 பூச்சூட யாருண்டு
 தேனுண்ண வண்டு வந்தால்
 கேள்வி கேட்கும் பூவின்று
பெண் : வஞ்சிக்கொடி…….பூவானது
 யாரைக் கேட்டு ஆளானது
 சோகம் வந்து தழுவும் இவளை
 பேதை நெஞ்சில் தினமும் கவலை
பெண் : வஞ்சிக்கொடி… ஆ…ஹஹ…பூவானது
 யாரைக் கேட்டு ஆளானது…..


