Singers : P. Suseela and Krishna Chandar
Music by : Ilayaraja
Alli vachcha malligaiyae
Pulli vachcha pon mayilae
Alli vachcha malligaiyae
Female : Mm…..mm…mm….
Male : Pulli vachcha pon mayilae
Female : Mm…..mm…
Male : Enna thayakkam enna mayakkam
Enna thayakkam enna mayakkam
Nee sirichchaa pothum kurinji pookkum
Alli vachcha malligaiyae
Female : Mm…..mm…mm….
Male : Pulli vachcha pon mayilae….
Oo raamanae…..un aasai meiyaanathaa
Male : Yae poongodi….intha bhoomi poiyaanathaa
Kaadhil sonna vaarththa
Ennai Kaaval kaakkumaa
Neththu sonna pechchu niram maari pogumaa
Thangam niram karukkumaa
Oor ulagam porukkumaa
Nambiththaanae vanthu vizhnthaenae
Alli vachcha malligaiyae
Female : Mm…..mm…mm….
Male : Pulli vachcha pon mayilae
Female : Mm…..mm…
Male : Enna thayakkam enna mayakkam
Enna thayakkam enna mayakkam
Nee sirichchaa pothum kurinji pookkum
Alli vachcha malligaiyae
Female : Mm…..mm…mm….
Male : Pulli vachcha pon mayilae….
Aagaayamum intha mannum saatchiyadi
Female : Yaar kettathu manasaatchi pothum ini
Paatham nogum pothu
Ullangaiyaal thaangavaa
Female : Poyae solla vaenaam
Chinna kaiyae thaangumaa
Vennilavu uthirumaa
Natchaththiram nagarumaa
Female : Uvama vaenaam
Unmai sollu mama….
Alli vachcha malligaiyae
Female : Mm…..mm…mm….
Male : Pulli vachcha pon mayilae
Female : Mm…..mm…
Male : Enna thayakkam enna mayakkam
Enna thayakkam enna mayakkam
Nee sirichchaa pothum kurinji pookkum
Alli vachcha malligaiyae
Female : Mm…..mm…mm….
Male : Pulli vachcha pon mayilae….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கிருஷ்ண சந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...
புள்ளி வச்ச பொன் மயிலே....
ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...
பெண் : ம்...ம்...ம்....
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....
பெண் : ம்...ம்....
ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...
பெண் : ம்...ம்...ம்....
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....
பெண் : ஓ ராமனே......உன் ஆசை மெய்யானதா
ஆண் : ஏ பூங்கொடி.....இந்த பூமி பொய்யானதா
பெண் : காதில் சொன்ன வார்த்த
என்னை காவல் காக்குமா
நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா
ஆண் : தங்கம் நெறம் கருக்குமா
ஊர் ஒலகம் பொறுக்குமா
நம்பித்தானே வந்து விழுந்தேனே......
ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...
பெண் : ம்...ம்...ம்....
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....
பெண் : ம்...ம்....
ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...
பெண் : ம்...ம்...ம்....
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....
ஆண் : ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி
பெண் : யார் கேட்டது மனசாட்சி போதும் இனி
ஆண் : பாதம் நோகும் போது
உள்ளங்கையால் தாங்கவா
பெண் : பொய்யே சொல்ல வேணாம்
சின்ன கையே தாங்குமா
ஆண் : வெண்ணிலவு உதிருமா
நட்சத்திரம் நகருமா
பெண் : உவம வேணாம்
உண்மை சொல்லு மாமா...
ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...
பெண் : ம்...ம்...ம்....
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....
பெண் : ம்...ம்....
ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...
பெண் : ம்...ம்...ம்....
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....