Singer : Chandrabose
Music by : Chandrabose
Male : Vaai kozhupputhaan ippothu
Naattil peruththirukku
Pollaatha naakkum valarnthirukku
Endraalum nanmaithaan namakku
Male : Vaai kozhupputhaan ippothu
Naattil peruththirukku
Pollaatha naakkum valarnthirukku
Endraalum nanmaithaan namakku
Male : Aaa….aa….aa….aa….
Aa…..aaha….haa….aa…..
Aaa….aa….aa…..aaa…..aa….aa….
Male : Pesa therinthaal innaattil
Padhavi kidaippathundu
Sollaamal udhavi kidaippathundu
Pechchu valarnthaal appothu
Ulagam pazhippathundu
Illaatti udhaiyum kidaippathundu
Male : Mei solli mei solli
Thaazhnthor undu
Poi solli poi solli
Vaazhnthor undu
Inbam thunbam rendum ingae
Vaai sollil vanthathallavaa
Male : Vaai kozhupputhaan ippothu
Naattil peruththirukku
Pollaatha naakkum valarnthirukku
Endraalum nanmaithaan namakku
Male : Aaa….aa….aa….aa….
Aa…..aaha….haa….aa…..
Vaaikkozhuppinaal innaattil
Kalagam poranthirukku
Adhodu kavidhai valarnthirukku
Male : Vaaikkozhuppinaal innaattil
Amaithi poranthirukku
Aanaalum arivu valarnthirukku
Male : Vaai pesi vaai pesi veenaanathu
Vaai pechchuthaan inu thaenaanathu
Unmaiyenna poiyyum enna
Oorukku purinthu vittaththu
Male : Vaai kozhupputhaan ippothu
Naattil peruththirukku
Pollaatha naakkum valarnthirukku
Endraalum nanmaithaan namakku
Male : Vaai kozhupputhaan ippothu
Naattil peruththirukku
Pollaatha naakkum valarnthirukku
Endraalum nanmaithaan namakku…
பாடகர் : சந்திரபோஸ்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது
 நாட்டில் பெருத்திருக்கு
 பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
 என்றாலும் நன்மை தான் நமக்கு
ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது
 நாட்டில் பெருத்திருக்கு
 பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
 என்றாலும் நன்மை தான் நமக்கு
ஆண் : ஆஅ…..ஆ….ஆ…..ஆ…..
 ஆ…..ஆஹா…..ஹா….ஆ….
 ஆஅ…..ஆ….ஆ…….ஆஅ…..ஆ….ஆ…….
ஆண் : பேச தெரிந்தால் இந்நாட்டில்
 பதவி கிடைப்பதுண்டு
 சொல்லாமல் உதவி கிடைப்பதுண்டு
 பேச்சு வளர்ந்தால் அப்போது
 உலகம் பழிப்பதுண்டு
 இல்லாட்டி உதையும் கிடைப்பதுண்டு
ஆண் : மெய் சொல்லி மெய் சொல்லி
 தாழ்ந்தோர் உண்டு
 பொய் சொல்லி பொய் சொல்லி
 வாழ்ந்தோர் உண்டு
 இன்பம் துன்பம் ரெண்டும் இங்கே
 வாய்ச் சொல்லில் வந்ததல்லவா
ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது
 நாட்டில் பெருத்திருக்கு
 பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
 என்றாலும் நன்மை தான் நமக்கு
ஆண் : ஆஅ…..ஆ….ஆ…..ஆ…..
 ஆ…..ஆஹா…..ஹா….ஆ….
 வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில்
 கலகம் பொறந்திருக்கு
 அதோடு கவிதை வளர்ந்திருக்கு
ஆண் : வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில்
 அமைதி பொறந்திருக்கு
 ஆனாலும் அறிவு வளர்ந்திருக்கு
ஆண் : வாய் பேசி வாய் பேசி வீணானது
 வாய் பேச்சுத்தான் இங்கு தேனானது
 உண்மையென்ன பொய்யும் என்ன
 ஊருக்கு புரிந்து விட்டது
ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது
 நாட்டில் பெருத்திருக்கு
 பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
 என்றாலும் நன்மை தான் நமக்கு
ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது
 நாட்டில் பெருத்திருக்கு
 பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
 என்றாலும் நன்மை தான் நமக்கு….



