Singer : Benny Dayal

Music by : Guna Balasubramanian

Male : En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di

Male : En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di

Male : Un azhagana kannukkulla
Aazhathil thallivitta
Venaanu paarvaiyala solli vidatha

Male : En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di

Male : Tune-ah oru raagam varuthae
Moon-ah un face-u therithae
Thaana en manasum
Ada vaanathil parakkuthae

Male : Allah ena unna thozhuven
Thaana naan mannil vizhuven
Kiliyae en kaalum
Un paadhaiya rasikkudhae

Male : En imaiyae perunjumaiyae
Enai kavani oru kanamae
Nee thirumbama ponaalum
Thirumbavum varuven

Male : En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di

Male : Veyilaaga unnil vizhuven
Rayilaga unna thodarven
Nodinera asaivum
Adi nenjila padhiyuthae

Male : Neera nee enna nenaikka
Jora enai sundi izhukka
Kulir kaalam madi nee
Uyir vazhum vidhiyae nee

Male : Thuliyae uyir thuliyae
Uyir pogum undhan vazhiyae
Neeyae en iraiyae
Endhan irandam piraiyae

Male : En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di

Male : Un azhagana kannukkulla
Aazhathil thallivitta
Venaanu paarvaiyala
Solli vidathae

Male : En jeeraga biriyani
En jeevanae neethandi
Nee pogum vazhiyellaam
Naan paadham vaippen di

Male : Naan paadham vaippen di
Naan paadham vaippen di
Naan paadham vaippen di
Paadham vaippen di

பாடகர் : பென்னி தயாள்

இசை அமைப்பாளர் : குணா பாலசுப்ரமண்யம்

ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால
சொல்லிவிடாதே

ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

ஆண் : ட்யூனா ஒரு ராகம் வருதே
மூனா உன் ஃபேஸு தெரிதே
தானா என் மனசும்
அட வானத்தில் பறக்குதே

ஆண் : அல்வா என உன்னத் தொழுவேன்
தானா நான் மண்ணில் விழுவேன்
கிளியே என் காலும்
உன் பாதையை ரசிக்குதே

ஆண் : என் இமையே பெருஞ்சுமையே
என்ன கவனி ஒரு கணமே
நீ திரும்பாம போனாலும்
திரும்பவும் வருவேன்

ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

ஆண் : வெயிலாக உன்னில் விழுவேன்
ரயிலாக உன்னை தொடர்வேன்
நொடிநேர அசைவும்
அடி நெஞ்சில பதியுதே

ஆண் : நீரா நீ என்ன நெனைக்க
ஜோரா எனை சுண்டி இழுக்க
குளிர்கால மடி நீ
உயிர் வாழும் விதியே நீ

ஆண் : துளியே உயிர் துளியே
உயிர் போகும் உந்தன் வழியே
நீயே என் இறையே
எந்தன் இரண்டாம் பிறையே

ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால
சொல்லிவிடாதே

ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி

ஆண் : நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here