Singer : B. S. Sasirekha
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Female : Amuttikkittaaru
Oru simitti kappattaru
Amuttikkittaaru
Oru simitti kappattaru
Female : Asattu sirippu sirikkuraaru
Alakkal nadippu nadikkuraaru
Arandu mirandu muzhikkiraaru
Dooppu master-ru…..dooppu master-ru….
Female : Asattu sirippu sirikkuraaru
Alakkal nadippu nadikkuraaru
Arandu mirandu muzhikkiraaru
Dooppu master-ru…..dooppu master-ru….
Female : Amuttikkittaaru
Oru simitti kappattaru
Amuttikkittaaru
Oru simitti kappattaru
Female : Maadi veettu maappillai pol
Panthaa pannaaru
Kodiyilae oruththannu udhaar vuttaaru
Aalu romba suththamunnu reelu vuttaaru
Aasai vachchaen kaadhula poo suththivittaaru
Female : Ippa odhungi seththa odungi
Udal veda veduththaaru
Enna paarththu anga verththu
Nenju padapadaththaaru
Female : Ippa odhungi seththa odungi
Udal veda veduththaaru
Enna paarththu anga verththu
Nenju padapadaththaaru
Female : Veluththathu saayam
Kalainjathu vesham
Female : Amuttikkittaaru
Oru simitti kappattaru
Amuttikkittaaru
Oru simitti kappattaru
Female : Asattu sirippu sirikkuraaru
Alakkal nadippu nadikkuraaru
Arandu mirandu muzhikkiraaru
Dooppu master-ru…..dooppu master-ru….
Female : Kaariyamthaan aagumunnu
Kaal pidippaaru
Kaaththirunthaal kazhuthaikkumthaan
Vaal pidippaaru
Female : Aala kandaa thalaiyilathaan
Ice vaippaaru
Aanathellaam aanapinnae
Ambael aavaaru
Female : Enna yaeichchaa antha paachchaa
Inga pazhichchudaathaiyyaa
Ada rasa enna lesa
Enni jeyichchathaaraiyyaa
Female : Enna yaeichchaa antha paachchaa
Inga pazhichchudaathaiyyaa
Ada rasa enna lesa
Enni jeyichchathaaraiyyaa
Female : Kazhuvum neeril
Nazhuvum meenthaan pombala
Avala edhirththaa
Adhuthaan theerum vambula
Enakku inaiyaa nadikka
Unnaal mudiyumaa
Alukki kulukki minukki thlukkum
Naan yaar theriyumaa
Naan yaar theriyumaa
பாடகி : பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : அமுட்டிக்கிட்டாரு
 ஒரு சிமிட்டி கப்பட்டரு
 அமுட்டிக்கிட்டாரு
 ஒரு சிமிட்டி கப்பட்டரு
பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு
 அலக்கல் நடிப்பு நடிக்குறாரு
 அரண்டு மிரண்டு முழிக்கிறாரு
 டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு……
பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு
 அலக்கல் நடிப்பு நடிக்குறாரு
 அரண்டு மிரண்டு முழிக்கிறாரு
 டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு……
பெண் : அமுட்டிக்கிட்டாரு
 ஒரு சிமிட்டி கப்பட்டரு
 அமுட்டிக்கிட்டாரு
 ஒரு சிமிட்டி கப்பட்டரு
பெண் : மாடி வீட்டு மாப்பிள்ளை போல்
 பந்தா பண்னாரு
 கோடியிலே ஒருத்தன்னு உதார் வுட்டாரு
 ஆளு ரொம்ப சுத்தமுன்னு ரீலு வுட்டாரு
 ஆசை வச்சேன் காதுல பூ சுத்திவிட்டாரு
பெண் : இப்ப ஒதுங்கி செத்த ஒடுங்கி
 உடல் வெடவெடுத்தாரு
 என்ன பார்த்து அங்க வேர்த்து
 நெஞ்சு படபடத்தாரு
பெண் : இப்ப ஒதுங்கி செத்த ஒடுங்கி
 உடல் வெடவெடுத்தாரு
 என்ன பார்த்து அங்க வேர்த்து
 நெஞ்சு படபடத்தாரு
பெண் : வெளுத்தது சாயம்
 கலைஞ்சது வேஷம்
பெண் : அமுட்டிக்கிட்டாரு
 ஒரு சிமிட்டி கப்பட்டரு
 அமுட்டிக்கிட்டாரு
 ஒரு சிமிட்டி கப்பட்டரு
பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு
 அலக்கல் நடிப்பு நட்டிக்குறாரு
 அரண்டு மிரண்டு முழிக்கிறாரு
 டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு……
பெண் : காரியம்தான் ஆகுமுன்னு
 கால் பிடிப்பாரு
 காத்திருந்தால் கழுதைக்கும்தான்
 வால் பிடிப்பாரு
பெண் : ஆள கண்டா தலையிலதான்
 ஐஸ் வைப்பாரு
 ஆனதெல்லாம் ஆனபின்னே
 அம்பேல் ஆவாரு
பெண் : என்ன ஏய்ச்சா அந்த பாச்சா
 இங்க பழிச்சுடாதைய்யா
 அட ராசா என்ன லேசா
 எண்ணி ஜெயிச்சதாரைய்யா
பெண் : என்ன ஏய்ச்சா அந்த பாச்சா
 இங்க பழிச்சுடாதைய்யா
 அட ராசா என்ன லேசா
 எண்ணி ஜெயிச்சதாரைய்யா
பெண் : கழுவும் நீரில்
 நழுவும் மீன்தான் பொம்பள
 அவள எதிர்த்தா
 அதுதான் தீரும் வம்புல
 எனக்கு இணையா நடிக்க
 உன்னால் முடியுமா
 அலுக்கி குலுக்கி மினுக்கி தளுக்கும்
 நான் யார் தெரியுமா
 நான் யார் தெரியுமா
