Singers : S. N. Surendar and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae
Male : Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Male : Vandu vanthu paadaa poonthottamae
Vaattuthadi enna un yaekkamae
Vandu vanthu paadaa poonthottamae
Vaattuthadi enna un yaekkamae
Female : Nalla naala paaru ponnu vanthu kelu
Panthakaalu podu thangathaali soodu
Male : Panguni maasam paakku vaippaen
Vaa….vaa…..poomaanae….
Female : Neelagiri poovey nenjilulla thaenae
Neelagiri poovey nenjilulla thaenae…..ae…ae…ae…
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae
Male : Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Female : Malligaiyai thoovi paai podavaa
Mannan madi melae kann moodavaa
Malligaiyai thoovi paai podavaa
Mannan madi melae kann moodavaa
Male : Vaigai aaththu meenae sonthakkaaran naanae
Thoondi poda vaaraen thookki poga poraen
Female : Santhanam poosum neramithu
Vaa…. vaa…..neeraada
Female : Neelagiri poovey
Female : Aah
Male : Nenjilulla thaenae
Female : Aah
Female : Neelagiri poove nenjilulla thaene
Male : Muththukkili paaduthae mullai kodi naanuthae
Female : Anthi mayakkam….vanthu vittathae
Male : Neelagiri poove nenjilulla thaene
Male : Neelagiri poove nenjilulla thaene….
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
 நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
 முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
 அந்தி மயக்கம்……..வந்து விட்டதே
பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..
 நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..ஏ….ஏ…..ஏ…
ஆண் : வண்டு வந்து பாடா பூந்தோட்டமே
 வாட்டுதடி என்ன உன் ஏக்கமே
 வண்டு வந்து பாடா பூந்தோட்டமே
 வாட்டுதடி என்ன உன் ஏக்கமே
பெண் : நல்ல நாள பாரு பொண்ணு வந்து கேளு
 பந்தக்காலு போடு தங்கத்தாலி சூடு
ஆண் : பங்குனி மாசம் பாக்கு வைப்பேன்
 வா……வா…..பூமானே…….
பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..
 நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..ஏ….ஏ…..ஏ…
 முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
 அந்தி மயக்கம்……..வந்து விட்டதே
ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
 நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
பெண் : மல்லிகையை தூவி பாய் போடவா
 மன்னன் மடி மேலே கண் மூடவா
 மல்லிகையை தூவி பாய் போடவா
 மன்னன் மடி மேலே கண் மூடவா
 ஆண் : வைகை ஆத்து மீனே சொந்தக்காரன் நானே
 தூண்டி போட வாரேன் தூக்கிப் போக போறேன்
பெண் : சந்தனம் பூசும் நேரமிது
 வா…….வா……நீராட….
ஆண் : நீலகிரி பூவே
 பெண் : ஆஹ்
 ஆண் : நெஞ்சிலுள்ள தேனே
 பெண் : ஆஹ்
பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..
 ஆண் : முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
 பெண் : அந்தி மயக்கம்……..வந்து விட்டதே
ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
 பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…..



