Singers : N. R. Raghunanthan, Rakshita Suresh, Sayyad Suban and Savni Raveendra
Music by : N. R. Raghunanthan
Lyrics by : Vaira Muthu
Vaadi valarpiraiyae
Vaazhvin thunaikiliyae
Vaadi valarpiraiyae
Vaazhvin thunaikiliyae
Dhisaigalai thirandhu thirandhu
Parandhu pogalaam
Vaazhvae valarpiraiyae
Vaazhvom thunaikiliyae
Dhisaigalai thirandhu thirandhu
Parandhu pogalaam
Sutham boomi suzhalum kaathu
Swasikka naanum vazhi illaiyae
Female : Vannathupoochi vaazhum podhu
Naanum vaazha idamyillaiyaa
Kaalam namakku
Ini kaneer edhukku
Kadalai thadukka
Iru kaigal irukku
Kaalam namakku
Ini kaneer edhukku
Kadalai thadukka
Iru kaigal irukku
Vaadi valarpiraiyae
Vaazhvin thunaikiliyae
Vaadi valarpiraiyae
Vaazhvin thunaikiliyae
Maalai malar maatri
Manjathil idhazh maatri
Kaalaiyil ezhuvoma
Kani mozhiyae
Iravil udal maatri
Pagalil unai maatri
Uravai thodarvoma
Uyir azhagae
Maarbukku naduvae koodukatti
Kaadhali unai naan vaazha vaippen
Kulathin ullae nee
Edhu padaithaai
Uyirukku uraiyaaga
Naan iruppen
Vaadi valarpiraiyae
Vaazhvin thunaikiliyae
Dhisaigalai thirandhu thirandhu
Parandhu pogalaam
Vaazhvae valarpiraiyae
Vaazhvom thunaikiliyae
Dhisaigalai thirandhu thirandhu
Parandhu pogalaam
Sutham boomi suzhalum kaathu
Swasikka naanum vazhi illaiyae
Female : Vannathupoochi vaazhum podhu
Naanum vaazha idamyillaiyaa
Both : Kaalam namakku
Ini kaneer edhukku
Kadalai thadukka
Iru kaigal irukku
Both : Kaalam namakku
Ini kaneer edhukku
Kadalai thadukka
Iru kaigal irukku
பாடகர்கள் : என். ஆர். ரகுநந்தன், ரக்ஷிதா சுரேஷ், சையத் சுபான் மற்றும் சவ்னி ரவீந்திரா
இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
ஆண் : வாடி வளர்பிறையே
வாடி என் துணைக்கிளியே
ஆண் : வாடி வளர்பிறையே
வாழ்வின் துணைக்கிளியே
திசைகளை திறந்து திறந்து
பறந்து போகலாம்
பெண் : வாழ்வே வளர்பிறையே
வாழ்வோம் துணைக்கிளியே
திசைகளை திறந்து திறந்து
பறந்து போகலாம்
ஆண் : சுத்தம் பூமி சுழலும் காத்து
சுவாசிக்க நாமும் வழியில்லையா
பெண் : வண்ணத்துப்பூச்சி வாழும் போது
நாமும் வாழ வழியில்லையா
ஆண் : காலம் நமக்கு
இனி கண்ணீர் எதுக்கு
கடலை தடுக்க
இரு கைகள் இருக்கு
பெண் : காலம் நமக்கு
இனி கண்ணீர் எதுக்கு
கடலை தடுக்க
இரு கைகள் இருக்கு
ஆண் : வாடி வளர்பிறையே
வாழ்வின் துணைக்கிளியே
வாடி வளர்பிறையே
வாழ்வின் துணைக்கிளியே
ஆண் : மாலை மலர் மாற்றி
மஞ்சத்தில் இதழ் மாற்றி
காலையில் எழுவோமா
கனிமொழியே
பெண் : இரவில் உடைமாற்றி
பகலில் உனை மாற்றி
உறவை தொடர்வோமா
உயிர் அழகே
ஆண் : மார்புக்கு நடுவே கூடுகட்டி
காதலி உனை நான் வாழ வைப்பேன்
பெண் : குளத்தின் உள்ளே நீ
எது படைத்தாய்
உயிர்க்கு உறையாக
நான் இருப்பேன்
ஆண் : வாடி வளர்பிறையே
வாழ்வின் துணைக்கிளியே
திசைகளை திறந்து திறந்து
பறந்து போகலாம்
பெண் : வாழ்வே வளர்பிறையே
வாழ்வோம் துணைக்கிளியே
திசைகளை திறந்து திறந்து
பறந்து போகலாம்
ஆண் : சுத்தம் பூமி சுழலும் காத்து
சுவாசிக்க நாமும் வழியில்லையா
பெண் : வண்ணத்துப்பூச்சி வாழும் போது
நாமும் வாழ வழியில்லையா
இருவர் : காலம் நமக்கு
இனி கண்ணீர் எதுக்கு
கடலை தடுக்க
இரு கைகள் இருக்கு
இருவர் : காலம் நமக்கு
இனி கண்ணீர் எதுக்கு
கடலை தடுக்க
இரு கைகள் இருக்கு