Oru Chinna Paravai Song Lyrics – Azhagiya Kanne Lyrics
Singers : G. V. Prakash Kumar and Priyanka N.K
Music by : N. R. Raghunanthan
Lyrics by : Yugabharathi
Aaa…aaa…haa…aaa..aaa….
Oru chinna paravai than vanna siragaal
Vaanathai jeithida ninaikkiradha
Female : En ulla kadhavai avan mella thirakka
Siru kaatrena kaadhalum nulaigiradhaa
Thoori sellum mazhaiyaai
En perai koncham nanaithaai
Female : Thenoori kidandha nilathil
Siru poovaai mella mulaithaai
Vaasa mullayae neeyum pesavillayae
Aasai konda nenjil ippo osai illaiyae
Oru chinna paravai than vanna siragaal
Vaanathai jeithida ninaikkiradha
Female : En ulla kadhavai avan mella thirakka
Siru kaatrena kaadhalum nulaigiradhaa
Thaniyaa ninnaalum thunaiyae needhaanu
Nenachu paarthenae sugangalayae
Kadavul engenu ullgam kettaalae
Unai naan kaikaatti thozhudhiduven
Thiraiyil vendraalum tharaiyil nindraalum
Vazhgindra nilavae naan kaathiruppen
Female : Iruttae paakkadha kadhirae un kooda
Irukkum naal mattum siruchiruppen
Oru chinna paravai than vanna siragaal
Vaanathai jeithida ninaikkiradha
Female : En ulla kadhavai avan mella thirakka
Siru kaatrena kaadhalum nulaigiradhaa
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரியங்கா என். கே
இசை அமைப்பாளர் : என் . ஆர். ரகுநந்தன்
பாடல்ஆசிரியர் : யுகபாரதி
பெண் : ஹா..ஆஅ ..ஆஅ....
ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா
ஆண் : தூறி செல்லும் மழையாய்
என் பேரை கொஞ்செம் நனைத்தாய்
பெண் : தேனூறி கிடந்த நிலத்தில்
சிறு பூவாய் மெல்ல முளைத்தாய்
ஆண் : வாச முல்லையே நீயும் பேசவில்லையே
ஆசை கொண்ட நெஞ்சில் இப்போ ஓசை இல்லையே
ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா
ஆண் : தனியா நின்னாலும் துணையே நீதானு
நெனச்சு பார்த்தேனே சுகங்களையே
பெண் : கடவுள் எங்கேனு உள்ளம் கேட்டாலே
உனை நான் கைகாட்டி தொழுதிடுவேன்
ஆண் : திரையில் வென்றாலும் தரையில் நின்றாலும்
வாழ்கின்ற நிலவே நான் காத்திருப்பேன்
பெண் : இருட்டே பாக்காத கதிரே உன் கூட
இருக்கும் நாள் மட்டும் சிருச்சிருப்பேன்
ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா