Singer : Vijay Prakash
Music by : D. Imman
Male : Yennaadi yennaadi ippudi paakkura
Yedho aagudhu ullaara
Yennaadi yennaadi ippudi pesura
Yeppo varuva nee kai sera
Male : Yennaadi yennaadi ippudi pannura
Kaadhala sollura kannaala
Yennaadi yennaadi ippudi kaatura
Thaaliya katturen munnaala
Male : Pom pom pom pom pom
Pom pom pom pom pom
Male : Yennaadi yennaadi ippudi paakkura
Yedho aagudhu ullaara
Yennaadi yennaadi ippudi pesura
Yeppo varuva nee kai sera
Male : Yennaadi yennaadi ippudi pannura
Kaadhala sollura kannaala
Yennaadi yennaadi ippudi kaatura
Thaaliya katturen munnaala
Male : Pom pom pom pom pom
Pom pom pom pom pom
Male : Kumari pullanu naan nenachen
Nee kolaiya aruppadhennaadi
Aavaara pinjunu naan nenachen
Nee alaiya viduvadhennaadi
Male : Maaman ponna naan nenachen
Maraigiriyae yennaadi
Nee paalunnu thaan naan nenachen
Thiriyiriyae yennaadi
Male : Kaathu karuppunnu enna nenachu
Nee ooraiyum koottura yennaadi
Oothu sorakkura velaiyilae
Nee ummunu nikkira yennaadi
Male : Pom pom pom pom pom
Pom pom pom pom pom
Male : Yennaadi yennaadi ippudi paakkura
Yedho aagudhu ullaara
Yennaadi yennaadi ippudi pesura
Yeppo varuva nee kai sera
Male : Yennaadi yennaadi ippudi pannura
Kaadhala sollura kannaala
Yennaadi yennaadi ippudi kaatura
Thaaliya katturen munnaala
Male : Pom pom pom pom pom
Pom pom pom pom pom
Male : Samaikka sollura aalu illai
Nee samayam paakkura yennaadi
Thovaikka sollura aalu illa
Nee thuruvi kekkura yennaadi
Male : Vela seiya naan irukken
Sollu innum yennaadi
Kovil kolam pola unna
Sutthi varen yennaadi
Male : Aalaana nee thaanae
Ennoda dhevadha
Apparam vera yennaadi
Aaru ezhu pulla nee pethu kuduthaa
Adhu mattum podhum yennaadi
Male : Pom pom pom pom pom
Pom pom pom pom pom
Male : Yennaadi yennaadi ippudi paakkura
Yedho aagudhu ullaara
Yennaadi yennaadi ippudi pesura
Yeppo varuva nee kai sera
Male : Yennaadi yennaadi ippudi pannura
Kaadhala sollura kannaala
Yennaadi yennaadi ippudi kaatura
Thaaliya katturen munnaala
Male : Pom pom pom pom pom
Pom pom pom pom pom
Pom pom pom pom
Pom pom pom pom pom
Pom pom pom pom pom …..
பாடகர் : விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : என்னாடி என்னாடி
 இப்புடி பாக்குற ஏதோ
 ஆகுது உள்ளார என்னாடி
 என்னாடி இப்புடி பேசுற
 எப்போ வருவ நீ கை சேர
ஆண் : என்னாடி என்னாடி
 இப்புடி பண்ணுற காதல
 சொல்லுற கண்ணால
 என்னாடி என்னாடி இப்புடி
 காட்டுற தாலிய கட்டுறேன்
 முன்னால
ஆண் : போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம்
ஆண் : என்னாடி என்னாடி
 இப்புடி பாக்குற ஏதோ
 ஆகுது உள்ளார என்னாடி
 என்னாடி இப்புடி பேசுற
 எப்போ வருவ நீ கை சேர
ஆண் : என்னாடி என்னாடி
 இப்புடி பண்ணுற காதல
 சொல்லுற கண்ணால
 என்னாடி என்னாடி இப்புடி
 காட்டுற தாலிய கட்டுறேன்
 முன்னால
ஆண் : போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம்
ஆண் : குமரி புள்ளனு நான்
 நெனச்சேன் நீ கொலைய
 அறுப்பதென்னாடி ஆவார
 பிஞ்சுனு நான் நெனச்சேன்
 நீ அலைய விடுவதென்னாடி
ஆண் : மாமன் பொண்ண
 நான் நெனச்சேன் மறைகிறியே
 என்னாடி நீ பாலுன்னு தான்
 நான் நெனச்சேன் திரியிறியே
 என்னாடி
ஆண் : காத்து கருப்புன்னு
 என்ன நெனச்சு நீ ஊரையும்
 கூட்டுற என்னாடி ஊத்து
 சொரக்குற வேளையிலே
 நீ உம்முனு நிக்கிற என்னாடி
ஆண் : போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம்
ஆண் : என்னாடி என்னாடி
 இப்புடி பாக்குற ஏதோ
 ஆகுது உள்ளார என்னாடி
 என்னாடி இப்புடி பேசுற
 எப்போ வருவ நீ கை சேர
ஆண் : என்னாடி என்னாடி
 இப்புடி பண்ணுற காதல
 சொல்லுற கண்ணால
 என்னாடி என்னாடி இப்புடி
 காட்டுற தாலிய கட்டுறேன்
 முன்னால
ஆண் : போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம்
ஆண் : சமைக்க சொல்லுற
 ஆளு இல்லை நீ சமயம்
 பாக்குற என்னாடி தொவைக்க
 சொல்லுற ஆளு இல்லை
 நீ துருவி கேக்குற என்னாடி
ஆண் : வேலை செய்ய
 நான் இருக்கேன் சொல்லு
 இன்னும் என்னாடி கோவில்
 கோலம் போல உன்ன சுத்தி
 வாறேன் என்னாடி
ஆண் : ஆளான நீ தானே
 என்னோட தேவதை அப்பறம்
 வேற என்னாடி ஆறேழு புள்ள
 நீ பெத்து குடுத்தா அது மட்டும்
 போதும் என்னாடி
ஆண் : போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம்
ஆண் : என்னாடி என்னாடி
 இப்புடி பாக்குற ஏதோ
 ஆகுது உள்ளார என்னாடி
 என்னாடி இப்புடி பேசுற
 எப்போ வருவ நீ கை சேர
ஆண் : என்னாடி என்னாடி
 இப்புடி பண்ணுற காதல
 சொல்லுற கண்ணால
 என்னாடி என்னாடி இப்புடி
 காட்டுற தாலிய கட்டுறேன்
 முன்னால
ஆண் : போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம் போம் போம் போம்
 போம்



