Singers : Navakkarai Naveen Prabanjam and Gold Devaraj
Music by : Siddhu Kumar
Lyrics by : Vignesh Ramakrishna
Males : Hey chera naatu chellakutty
Paiya vandhaalaam
Namma payalum anga choli vuttu
Verasaa vandhaalam
Males : Hey vootukku porathaala
Etti etti paathaanaam
Seeni kannu singaari
Maiya poosi ponaalaam
Males : Sallunu thaan uppusamaa
Verthu kotti ninnaanaam
Vepplalathaan sokki ponaanam
Hey ggoppuraane
Vediyaala kanavu kandaanaam
Chorus : Hey jinukku jikkuna
Thiruvaathaan sirikatum
Males : Thangathuku kannam sevakkattum
Hey ggoppuraane
Thangathuku kannam sevakkattum
Males : Chakara muthey
Chakara muthey
Chakara muthey hoi
Humming : ………….
Males : Hey sandhanathil pottu onnu
Vechu varattey
Nyaan munduduthu
Madakku kuthi
Polichu varattey
Males : Hey onnaanglass sundharanaai
Midikka ivada vandhaello
Onathu sadhy pola
Jimiki ponna kandallo
Males : Kootukaaran ellaarum
Onnaga senthalo
Panjasaara gnaanam vannello
Haiyada
Vellampola premam vannello
Chorus : Hey dhanakkina dhanakkina
Chanda melam chalakattum
Males : Hey tamburana minikka minikattum
Hey tamburana minikka minikattum
Male : Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey hoi
பாடகர்கள் : நவக்கரை நவீன் பிரபஞ்சம் மற்றும் கோல்ட் தேவராஜ்
இசை அமைப்பாளர் : சித்து குமார்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
ஆண்கள் : ஹேய் சேர நாட்டு செல்லக்குட்டி
 பைய வந்தாளாம்
 நம்ம பயலும் அங்க சோலி வுட்டு
 வெரசா வந்தானாம்
ஆண்கள் : ஏய் வூட்டுக்கு புறத்தால
 எட்டி எட்டி பாத்தானாம்
 சீனி கண்ணு சிங்காரி
 மைய பூசி போனாளாம்
ஆண்கள் : சல்லுனு தான் உப்புசமா
 வேர்த்து கொட்டி நின்னானாம்
 வேப்பலத்தான் சொக்கி போனான்
 ஏய் கொப்புறானே
 விடியால கனவு கண்டானாம்
குழு : ஜினுக்கு நக்குனு
 ஜினுக்கு நக்குனு
 திருவாதான் சிரிகட்டும்
ஆண்கள் : தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்
 ஹே கோபுரனே
 தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்
ஆண்கள் : சக்கர முத்தே
 சக்கர முத்தே
 சக்கர முத்தே ஹோய் ….
முனகல் : …………..
ஆண்கள் : ஹேய் சந்தனத்தில் பொட்டு ஒண்ணு
 வெச்சு வரட்டே
 நியான் முன்டுத்து
 மடக்கு குத்தி
 பொலிச்சு வரட்டே
ஆண்கள் : ஏய் ஒன்னாங்கிளாஸ் சுந்தரனை
 மிதிக்க இவடா வந்தேல்லோ
 ஓணத்து சத்ய போல
 ஜிமிக்கி பொண்ண கண்டல்லோ
ஆண்கள் : கூத்துக்காரன் எல்லாரும்
 ஒன்னாக சேந்தலோ
 பஞ்சாசார ஞானம் வன்னெல்லோ
 ஹையடா
 வெல்லம்பொல பிரேமம் வன்னெல்லோ
குழு : ஏய் தனக்குனக்குனு தனக்குனக்குனு
 சண்ட மேளம் சளக்கட்டும்
ஆண்கள் : ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும்
 ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும்
ஆண் : சக்கர முத்தே
 சக்கர முத்தே
 சக்கர முத்தே
 சக்கர முத்தே
 சக்கர முத்தே
 சக்கர முத்தே ஹோய் ….



