Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Odaiyinnaa nalloda olinjirukka poonjolai
Thanga kozhunthanukku saanthu pottu vaikka venum
Thannannaa thaanae thannannaa….
Odaiyinnaa nalloda olinjirukka poonjolai
Thanga pasunkilikku saanthu pottu vaikka venum
Thannannaa thaanae thannannaa….
Thannannaa thaanae thannannaa….
Yaelam manakkura koonthal vanaththilae
Vaasa malli vachi vidavaa…aa…aaa….
Yaelam manakkura koonthal vanaththilae
Vaasa malli vachi vidavaa…aa…aaa….
Panjum valikkira paadham nadakkavey
Poovaalae paalam kattavaa….aa….aaa…..
Panjum valikkira paadham nadakkavey
Poovaalae paalam kattavaa….aa….aaa…..
Kanni manasaiyum kadhal vayasaiyum
Saeththu vachchi yaaru thaichchathu…oo….
Kanni manasaiyum kadhal vayasaiyum
Saeththu vachchi yaaru thaichchathu…
Thannannaa thaanae thannannaa….
Chinna kazhuththaiyum muththu saraththaiyum
Needhaanae saeththu vachchathu
Chinna kazhuththaiyum muththu saraththaiyum
Needhaanae saeththu vachchathu
Thannannaa thaanae thannannaa….
Odaiyinnaa nalloda olinjirukka poonjolai
Female : Thanga pasunkilikku saanthu pottu vaikka venum
Both : Thannannaa thaanae thannannaa….
Thannannaa thaanae thannannaa….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேணும்
தன்னன்னா தானே தன்னன்னா.......
ஆண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேணும்
தன்னன்னா தானே தன்னன்னா.......
தன்னன்னா தானே தன்னன்னா.......
ஆண் : ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
வாச மல்லி வச்சி விடவா.....ஆ....ஆஅ....
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
வாச மல்லி வச்சி விடவா.....ஆ....ஆஅ....
ஆண் : பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா....ஆ....ஆஅ....
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா....ஆ....ஆஅ....
பெண் : கன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சி யாரு தைச்சது.....ஊ......
கன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சி யாரு தைச்சது.....
பெண் : சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
நீதானே சேத்து வச்சது
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
நீதானே சேத்து வச்சது
தன்னன்னா தானே தன்னன்னா.......
ஆண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
பெண் : தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேணும்
இருவர் : தன்னன்னா தானே தன்னன்னா.......
தன்னன்னா தானே தன்னன்னா.......