Singer : Manasi
Music by : Yuvan Shankar Raja
Female : Sirippu en speciality
Silk smitha community
Chorus : Ahann ..ahann..
Ahaa hahaha ..haan ahaaan..
Female : Day by day majority
Take it easy mentality
Chorus : Ahann ..ahann..
Ahaa hahaha ..haan ahaaan..
Female : Hey paapa pola maturity
Ada pasanga kootam security
En azhagukae naan authority
En adimai indha mumbai city
Female : Rainbow rainbow dhegam thaan
Rest ellam vegam thaan
Ezhu kadalin thaagam thaan
Naanada..aaa…
Female : Ora kannal nokkava
Undhan garvam neekava
Thazhumbun azhagaal thaakava
Sollada
Female : Sirippu en speciality
Silk smitha community
Chorus : Ahann ..ahann..
Ahaa hahaha ..haan ahaaan..
Chorus : …………………………………
Female : Orthodox family
Strict-ah iruppomae
Boys kitta mattumthaan
Naanga heart ah thirappomae
Female : Hei..hei..ezhu ettu varushama
Thanimai kidaiyaadhu
Vaazhvil endha neramum
Naan dual sim card-u
Female : Manasu parakkumae kaathodu
Ulagam inikkumae youthodu
Enaku pidikumae koothaada
Ilamai dhegamae poothaada
Female : Coola vaada speed ah
Sooda-ah maara seivenae…
Female : Rainbow rainbow dhegam thaan
Rest ellam vegam thaan
Ezhu kadalin thaagam thaan
Naanada..aaa…
Female : Haan haan ahaa…
Audi hummer car ellam
Veetu munnadi
Kaathirindhu kenjudhae enna
Haiyo ammaadi
Female : Fans tholla thaangala
Vaasal munnadi
Heart eh adagu vaanguven
Naan modern maarwaadi
Female : Paduthu thoongida five staru
Parugum baanamo tin beer-u
Pidicha aaludan long touru
Fifty kiss dhaan en share-u
Female : Mumbai dhaadha ellam
En mun romba saadha da
பாடகி : மனசி
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
பெண் : சிரிப்பு என்
 ஸ்பெசாலிட்டி சில்க்
 ஸ்மிதா கம்யூனிட்டி
குழு : ஆஹான் ஆஹான்
 ஆஹா ஹாஹாஹா
 ஹான் ஆஹான்
பெண் : டே பை டே
 மஜோரிடி டேக் இட்
 ஈசி மெண்டாலிட்டி
குழு : ஆஹான் ஆஹான்
 ஆஹா ஹாஹாஹா
 ஹான் ஆஹான்
பெண் : ஹே பாப்பா போல
 மெஜ்யுரிட்டி அட பசங்க
 கூட்டம் செக்யூரிட்டி என்
 அழகுக்கே நான் அத்தாரிட்டி
 என் அடிமை இந்த மும்பை சிட்டி
பெண் : ரெயின்போ ரெயின்போ
 தேகம் தான் ரெஸ்ட் எல்லாம்
 வேகம் தான் ஏழு கடலின்
 தாகம் தான் நானடா
பெண் : ஓரக்கண்ணால்
 நோக்கவா உந்தன் கர்வம்
 நீக்கவா தழும்பும் அழகால்
 தாக்கவா சொல்லடா
பெண் : சிரிப்பு என்
 ஸ்பெசாலிட்டி சில்க்
 ஸ்மிதா கம்யூனிட்டி
குழு : ஆஹான் ஆஹான்
 ஆஹா ஹாஹாஹா
 ஹான் ஆஹான்
குழு : ………………………………
பெண் : ஆர்தோடாஸ்
 பேமிலி ஸ்ட்ரிக்ட்டா
 இருப்போமே பாய்ஸ்
 கிட்ட மட்டும் தான்
 நாங்க ஹார்ட்ட திறப்போமே
பெண் : ஹே ஹே ஏழு
 எட்டு வருஷமா தனிமை
 கிடையாது வாழ்வில் எந்த
 நேரமும் நான் டூயல் சிம்
 கார்டு
பெண் : மனசு பறக்குமே
 காத்தோடு உலகம் இனிக்குமே
 யூத்தோடு எனக்கு பிடிக்குமே
 கூத்தாட இளமை தேகமே பூத்தாட
பெண் : கூல்லா வாடா
 ஸ்பீடா சூடா மாற
 செய்வேனே
பெண் : ரெயின்போ ரெயின்போ
 தேகம் தான் ரெஸ்ட் எல்லாம்
 வேகம் தான் ஏழு கடலின்
 தாகம் தான் நானடா
பெண் : ஹான் ஹான்
 ஆஹா ஆடி ஹம்மர் கார்
 எல்லாம் வீட்டு முன்னாடி
 காத்திருந்து கெஞ்சுதே என்ன
 ஹையோ அம்மாடி
பெண் : பேன்ஸ் தொல்ல
 தாங்கல வாசல் முன்னாடி
 ஹார்ட்ட அடகு வாங்குவேன்
 நான் மாடர்ன் மார்வாடி
பெண் : படுத்து தூங்கிட
 ஃபைவ் ஸ்டாரு பருகும்
 பானமோ டின் பீரு பிடிச்ச
 ஆளுதான் லாங் டூரு
 பிப்டி கிஸ் தான் என் ஷேரு
பெண் : மும்பை தாதா
 எல்லாம் என்முன் ரொம்ப
 சாதாடா
