Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Aalangudi Somu
Male : Thavamaai thavamirunthu
Thaazhampoo maeni nonthu
Thantha silai unnai thantha
Thaayaarai vaazhththukiraen
Intha thaayaarai vaazhththukiraen
Male : Patteduththu virikkavaa
Panneerai thelikkavaa
Patteduththu virikkavaa
Panneerai thelikkavaa
Male : Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Male : Patteduththu virikkavaa
Panneerai thelikkavaa
Male : Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Male : Adi sungidi selai
Adi sungidi selai engaedu porae
Onnum kodukaama
Adi dingiridippaa sangathiyelaaam
Solli mudikkaama
Unga padhamapa madhapagaga ririgari sasasatha
Male : Patteduththu virikkavaa
Panneerai thelikkavaa
Male : Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Male : Katti magan kutti vayiru
Pattini porukkumaa
Iva puttipaalai oottivittaa
Odambu oththukummaa
Male : Thaaipaalthaan veenuminnu
Keludaa kannu kelu
Thaaipaalthaan veenuminnu
Keludaa kannu kelu
Ava thara maruththaa
Ava thara maruththaa ivanidamae
Ennaannu kelu….
Male : Adi sungidi selai
Adi sungidi selai engaedu porae
Onnum kodukaama
Adi dingiridippaa sangathiyelaaam
Solli mudikkaama
Male : Patteduththu virikkavaa
Panneerai thelikkavaa
Male : Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Male : Paattan poottan peru solla
Poranthu vanthavane
Intha palingu silaikku ammaa
Pattam vaangi thanthavanae
Male : Vettu vachchaa malaiyumkooda
Asaiyumadaathaanae
Vettu vachchaa malaiyumkooda
Asaiyumadaathaanae
Iva aattamellaam mudivatheppo
Pazhani aandavane
Male : Adi sungidi selai
Adi sungidi selai engaedu porae
Onnum kodukaama
Adi dingiridippaa sangathiyelaaam
Solli mudikkaama
Male : Patteduththu virikkavaa
Panneerai thelikkavaa
Male : Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
Unna peththa ammaavukku
Ponnaadai porththavaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
ஆண் : தவமாய் தவமிருந்து
 தாழம்பூ மேனி நொந்து
 தந்தச் சிலை உன்னை தந்த
 தாயாரை வாழ்த்துகிறேன்
 இந்த தாயாரைப் வாழ்த்துகிறேன்…….
ஆண் : பட்டெடுத்து விரிக்கவா
 பன்னீரை தெளிக்கவா
 பட்டெடுத்து விரிக்கவா
 பன்னீரை தெளிக்கவா
ஆண் : உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
 உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
ஆண் : பட்டெடுத்து விரிக்கவா
 பன்னீரை தெளிக்கவா
ஆண் : உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
 உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
ஆண் : அடி சுங்கிடி சேலை
 அடி சுங்கிடி சேலை எங்கேடி போறே
 ஒண்ணும் கொடுக்காம
 அடி டிங்கிரிடிப்பா சங்கதியெல்லாம்
 சொல்லி முடிக்காம
 உங்க பதமப மதபகக ரிரிகரி ஸஸஸத…..
ஆண் : பட்டெடுத்து விரிக்கவா
 பன்னீரை தெளிக்கவா
ஆண் : உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
 உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
ஆண் : கட்டி மகன் குட்டி வயிறு
 பட்டினி பொறுக்குமா
 இவ புட்டிப்பாலை ஊட்டி விட்டா
 ஒடம்பு ஒத்துக்கும்மா
ஆண் : கட்டி மகன் குட்டி வயிறு
 பட்டினி பொறுக்குமா
 இவ புட்டிப்பாலை ஊட்டி விட்டா
 ஒடம்பு ஒத்துக்கும்மா
ஆண் : தாய்ப்பால்தான் வேணுமின்னு
 கேளுடா கண்ணு கேளு
 தாய்ப்பால்தான் வேணுமின்னு
 கேளுடா கண்ணு கேளு
 அவ தர மறுத்தா
 அவ தர மறுத்தா இவனிடமே
 என்னான்னு கேளு…….
ஆண் : அடி சுங்கிடி சேலை
 அடி சுங்கிடி சேலை எங்கேடி போறே
 ஒண்ணும் கொடுக்காம
 அடி டிங்கிரிடிப்பா சங்கதியெல்லாம்
 சொல்லி முடிக்காம
ஆண் : பட்டெடுத்து விரிக்கவா
 பன்னீரை தெளிக்கவா
ஆண் : உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
 உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
ஆண் : பாட்டன் பூட்டன் பேருச் சொல்ல
 பொறந்து வந்தவனே
 இந்த பளிங்குச் சிலைக்கு அம்மா
 பட்டம் வாங்கி தந்தவனே
ஆண் : பாட்டன் பூட்டன் பேருச் சொல்ல
 பொறந்து வந்தவனே
 இந்த பளிங்குச் சிலைக்கு அம்மா
 பட்டம் வாங்கி தந்தவனே
ஆண் : வேட்டு வச்சா மலையும் கூட
 அசையுமடா தானே
 வேட்டு வச்சா மலையும் கூட
 அசையுமடா தானே
 இவ ஆட்டமெல்லாம் முடிவதேப்போ
 பழனி ஆண்டவனே……
ஆண் : அடி சுங்கிடி சேலை
 அடி சுங்கிடி சேலை எங்கேடி போறே
 ஒண்ணும் கொடுக்காம
 அடி டிங்கிரிடிப்பா சங்கதியெல்லாம்
 சொல்லி முடிக்காம
ஆண் : பட்டெடுத்து விரிக்கவா
 பன்னீரை தெளிக்கவா
ஆண் : உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா
 உன்ன பெத்த அம்மாவுக்கு
 பொன்னாடை போர்த்தவா



