Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Athaani mandabathil muthu muthu pappa
Athaani mandabathil muthu muthu pappa
Ammavai eppodhum en mugathil pappa
Athaani mandabathil muthu muthu pappa

Female : Mai potta kangalil natchathira koottam
Mangaadha punnagaiyo thiratchai pazhathottam
Kai veesum baavanaiyil pulli maangal aattam
Kai veesum baavanaiyil pulli maangal aattam
Adi raajathi

Female : Maan kuttinaa enakku
Rombha pudikkum ungakitta irukka

Female : Athaani mandabathil muthu muthu pappa
Ammavai eppodhum en mugathil pappa
Athaani mandabathil muthu muthu pappa

Female : Pournamiyil nilavu ponnu
Paarkka vandhaal kanna
Paal kudikkum kandru kutti
Thamizhai thandhaal amma

Female : Thenmadhurai meenatchi
Serthanaithaal amma
Thenmadhurai meenatchi
Serthanaithaal amma di raajathi

Female : Yaar andha meenatchi?
Enakku theriyaadhe

Female : Athaani mandabathil muthu muthu pappa
Ammavai eppodhum en mugathil pappa
Athaani mandabathil muthu muthu pappa

Female : Podhiyamalai sandhnathai
Poosuvadhum yaaro
Poothu vandha malligaiyai
Sooduvdhum yaaroo

Female : Serthu vaikkum deivangalin
Sindhanaiyum yedho
Serthu vaikkum deivangalin
Sindhanaiyum yedho
Adi raajathi

Female : Saami enge irukku
Female : Engaeyum irukku
Female : Ingaeyum irukka
Saami saami ennai kaappathu

Female : Athaani mandabathil muthu muthu pappa
Athaani mandabathil muthu muthu pappa
Ammavai eppodhum en mugathil pappa
Athaani mandabathil muthu muthu pappa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா

பெண் : மை போட்ட கண்களில் நட்சத்திரக் கூட்டம்
மங்காத புன்னகையோ திராட்சைப் பழத்தோட்டம்
கைவீசும் பாவனையில் புள்ளிமான்கள் ஆட்டம்
கைவீசும் பாவனையில் புள்ளிமான்கள் ஆட்டம்
அடி ராஜாத்தி

பெண் : மான் குட்டின்னா எனக்கு
ரொம்பப் பிடிக்கும் உங்ககிட்ட இருக்கா………..

பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா

பெண் : பௌர்ணமியில் நிலவுப் பொண்ணு
பார்க்க வந்தாள் கண்ணா
பால் குடிக்கும் கன்றுக் குட்டி
தமிழைத் தந்தாள் அம்மா

பெண் : தென்மதுரை மீனாட்சி
சேர்த்தணைத்தாள் அம்மா
தென்மதுரை மீனாட்சி சேர்த்தணைத்தாள்
அம்மாடி ராஜாத்தி

பெண் : யார் அந்த மீனாட்சி ?….
எனக்கு தெரியாதே

பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா

பெண் : பொதியமலை சந்தனத்தைப் பூசுவதும் யாரோ
பூத்து வந்த மல்லிகையைச் சூடுவதும் யாரோ
சேர்த்து வைக்கும் தெய்வங்களின்
சிந்தனையும் ஏதோ
சேர்த்து வைக்கும் தெய்வங்களின்
சிந்தனையும் ஏதோ..அடி …ராஜாத்தி……

பெண் : சாமி எங்கே இருக்கு
பெண் : எங்கேயும் இருக்கு
பெண் : இங்கேயும் இருக்கா
சாமி சாமி என்னக் காப்பாத்து

பெண் : அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா
அம்மாவை எப்போதும் என் முகத்தில் பாப்பா
அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து பாப்பா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Thug Life"Jinguchaa Song: Click Here