Singers : P. Jayachandran and S. Janaki
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Pulamai Pithan
Humming : ……………………
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Female : Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Female : Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Iru thaamarai mottukkal
Sindhiya muthukkal
Ethanai ethanaiyoo
Female : Enai thaangiya mannavan
Vaangiya muthangal
Ethanai athanaiyoo
Iru thaamarai mottukkal
Sindhiya muthukkal
Ethanai ethanaiyoo
Female : Enai thaangiya mannavan
Vaangiya muthangal
Ethanai athanaiyoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Male : PaarattumIru kaaviya kangal
Rasikka vandhadhoo
Kaavadi sindhu vizhi paadida vandu
Enai vaa vaa vaa endrathu
Kaavadi sindhu vizhi paadida vandu
Enai vaa vaa vaa endrathu
Muthirai ponnae
Adi mohana pennae
Idhazh thaen thaen thaen endrathu
Idhazh thaen thaen thaen endrathu
Endhan sittridai thottadhum
Muttrugai ittadhum
Porkkala gyabagamoo
Male : Indha chithira poovizhi
Othigai paarthathu
Andhiyil naadagmoo
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Female : Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Poorana kumbam idai thaangiya vannam
Kodi yen yen yen vandhadhoo
Poorana kumbam idai thaangiya vannam
Kodi yen yen yen vandhadhoo
Karanam enna vandha kaariyam enna
Adhai naan naan naan sollavoo
Adhai naan naan naan sollavoo
Indha anjuga pennukkul
Anjana kannukkul aayiram karpanai
Female : Undhan kaiviral thottadhum
Kannadi pattadhum aanandha soppanngal
Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Male : Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
Both : Panneeril oru pournami thingal
Kulikka vandhadhoo
Paarattum iru kaaviya kangal
Rasikka vandhadhoo
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி புலமைப்பித்தன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன்
முனங்கல் : ........................
ஆண் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பெண் : பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
ஆண் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பெண் : பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
ஆண் : இரு தாமரை மொட்டுகள்
சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ
பெண் : எனை தாங்கிய மன்னவன்
வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ
ஆண் : இரு தாமரை மொட்டுகள்
சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ
பெண் : எனை தாங்கிய மன்னவன்
வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ
பெண் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
ஆண் : பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
பெண் : காவடிச் சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது
காவடிச் சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது
ஆண் : முத்திரைப் பொன்னே
அடி மோஹனப் பெண்ணே
இதழ் தேன் தேன் தேன் என்றது
இதழ் தேன் தேன் தேன் என்றது
பெண் : எந்தன் சிற்றிடை தொட்டதும்
முற்றுகை இட்டதும்
போர்க்கள ஞாபகமோ
ஆண் : இந்த சித்திரப் பூவிழி
ஒத்திகை பார்த்தது
அந்தியில் நாடகமோ
ஆண் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பெண் : பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
ஆண் : பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ
பூரணக் கும்பம் இடை தாங்கிய வண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ
பெண் : காரணம் என்ன வந்த காரியம் என்ன
அதை நான் நான் நான் சொல்லவோ
அதை நான் நான் நான் சொல்லவோ
ஆண் : இந்த அஞ்சுக பெண்ணுக்குள்
அஞ்சனக் கண்ணுக்குள் ஆயிரம் கற்பனைகள்
பெண் : உந்தன் கைவிரல் தொட்டதும்
கண்ணடி பட்டதும் ஆனந்த சொப்பனங்கள்
பெண் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
ஆண் : பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ
இருவர் : பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள்
ரசிக்க வந்ததோ.....