Singer : M. Thangappan

Music by : Vaali

Lyrics by : Shankar Ganesh

Male : Ada maayaandi malaiyaandi
Madura muniyaandi
Peyaandi pichaandi
Intha pei viratta naan vendi
Venthaenae innaalum….aamaam
Nee vanthidaiyyaa em melae…

Male : Ada pallikkodam pogatha paavi paya mavanae
Antha kallukoodam engaedaa kanja paya mavanae

Male : Kulaththil vizhuntha setha kuppanaa suppanaa
Illa kenaththil vizhunthu sitha kanthanaa nanthanaa
Kayaththilae thongi setha kallanaa kullanaa
Vayaththu valiyil seththa vaamanaa beemanaa

Male : Paritchaiyil thoththu seththa paalanaa lolanaa
Kaanal parichaiyil thoththu pona paalanaa lolanaa
Kadan pattathaala suttukitta kaadaanaa maadaanaa
Dei solludaa dei vettipuduvaen solludaa
Hahahahahahahahahahahahaha

பாடகர் : எம். தங்கப்பன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அட மாயாண்டி மலையாண்டி
மதுர முனியாண்டி
பேயாண்டி பிச்சாண்டி
இந்த பேய் விரட்ட நான் வேண்டி
வந்தேனே இந்நாளும்…ஆமாம்…..
நீ வந்திடய்யா எம் மேலே…….

ஆண் : அட பள்ளிக்கூடம் போகாத பாவி பய மவனே
அந்த கள்ளுகூடம் எங்கேடா கஞ்சப் பய மவனே…

ஆண் : குளத்தில் விழுந்த செத்த குப்பனா சுப்பனா
இல்ல கெணத்தில் விழுந்து செத்த கந்தனா நந்தனா
கயத்திலே தொங்கி செத்த கள்ளனா குள்ளனா…
வயத்து வலியில் செத்த வாமனா பீமனா…

ஆண் : பரீட்சையில் தோத்து செத்த பாலனா லோலனா
கானல் பரிச்சையில் தோத்து போன பாலனா லோலனா
கடன் பட்டதால சுட்டுக்கிட்ட காடனா மாடனா
டேய் சொல்லுடா…..டேய் வெட்டிபுடுவேன்……சொல்லுடா…
ஹஹஹஹஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here