LYRIC

Singers : Shankar Mahadevan, Haricharan and Shweta Mohan

Music by : Yuvan Shankar Raja

Female : Pap pappaappa
Pap pappaappa
Pap pappaappa pap papaa papaa

Male : Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Ennai marandhadhu endhan nilaa
Unn vaanam vittu
Engae nee sendraai

Male : Ven megam unnai thaedudhae
Chorus : Wow wah pah pah
Male : Vin meengal ingu vaadudhae
Chorus : Wow wah pah pah

Male : Unn nenjam paarai thaanae
Male : Aanaal iruvar kannukkum orae nilaa
Male : Illai iruvar kannukkum veru nilaa

Male : Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal

Chorus : Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo

Male : Irandu kaigal illai endraal
Oru osai pirappadhillai
Chorus : Pirappadhillai

Female : Osai enbadhu thaevai illai
Ini maunam enadhu nilai
Chorus : Enadhu nilai

Male : Oo nizhalai polavae naanunai
Nidham thodarum aasaiyoudu varuven
Female : Irulil endrum nizhal varuvadhillai

Male : Ven megam unnai thaedudhae
Chorus : Wow wah pah pah
Male : Vin meengal ingu vaadudhae
Chorus : Wow wah pah pah

Male : Unn nenjam paarai thaanae
Male : Aanaal iruvar kannukkum orae nilaa
Male : Illai iruvar kannukkum veru nilaa

Male : Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal

Chorus : Taat taraara raara taat
Taat taraara raara taat

Female : Pesum vaarthai ellaam poiyae
Adhai paedhai nambi vitten
Kaalgal pougum pokkil sendru
Idam kanden thangivitten

Male : Manadhai thottae solladee
Indha pirivil unakkum
Varuththam thaanae
Kannaal sonnaal naan
Purindhu kolven

Male : Ven megam unnai thaedudhae
Chorus : Tu tudoo tu tudoo
Male : Vin meengal ingu vaadudhae
Chorus : Tu tudoo tu tudoo

Male : Unn nenjam paarai thaanae
Male : Aanaal iruvar kannukkum orae nilaa
Female : Illai iruvar kannukkum veru nilaa
Haa…aa….aa….aa….aa…..

Male & Female : Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal
Male : Wow wow wow wow haa wow aa

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ஸ்வேதா மோகன்

மற்றும் ஹரிசரண்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா

ஆண் : அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
என்னை மறந்தது எந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கே நீ சென்றாய்

ஆண் : வெண்மேகம் உன்னை தேடுதே
குழு : வௌ வஹ் பபபப்பா
ஆண் : விண்மீன்கள் இங்கு வாடுதே
குழு : வௌ வஹ் பபபப்பா

ஆண் : நெஞ்சம் பாறை தானே
ஆண் : ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண் : இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா

ஆண் : அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்

குழு : சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு…

ஆண் : இரண்டு கைகள்
இல்லை என்றால்
ஓர் ஓசை பிறப்பதில்லை
குழு : பிறப்பதில்லை

பெண் : ஓசை என்பது தேவை இல்லை
இனி மௌனம் எனது நிலை
குழு : எனது நிலை
ஆண் : ஓ நிழலை போலவே
நான் உனை நிதம் தொடரும்
ஆசையோடு வருவேன்
பெண் : இருளில் என்றும்
நிழல் வருவதில்லை

ஆண் : வெண்மேகம் உன்னை தேடுதே
குழு : வௌ வஹ் பபபப்பா
ஆண் : விண்மீன்கள் இங்கு வாடுதே
குழு : வௌ வஹ் பபபப்பா

ஆண் : நெஞ்சம் பாறை தானே
ஆண் : ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண் : இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா

ஆண் : அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்

குழு : ………………….

பெண் : பேசும் வார்தை எல்லாம்
பொய்யே
அதைப் பேதை நம்பி விட்டேன்
கால்கள் போகும் போக்கில் சென்று
இடம் கண்டேன் தங்கிவிட்டேன்

ஆண் : மனதை தொட்டே சொல்லடி
இந்த பிரிவில் உனக்கும்
வருத்தம் தானே
கண்ணால் சொன்னால்
நான் புரிந்து கொள்வேன்

ஆண் : வெண்மேகம்
உன்னை தேடுதே
குழு : டு டுடு டு டுடு
ஆண் : விண்மீன்கள்
இங்கு வாடுதே
டு டுடு டு டுடு

ஆண் : நெஞ்சம் பாறை தானே
ஆண் : ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
பெண் : இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா ஹ ஹ

ஆண் மற்றும் பெண் : அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்

குழு : வோவ் வோவ் வோவ் ஹஹா வாவ்


Added by

Karthika

SHARE

ADVERTISEMENT