Kannukku Azhaga Song Lyrics is the track from Aval Yaar Tamil Film – 1959, Starring Master Sivaji Ganesan, Pandari Bai, Sowkar Janaki and S.V. Ranga Rao. This song was sung by Jikki and T. V. Rathinam and the music was composed by S. Rajeswararao. Lyrics works are penned by V. Seetharaman.

Singers : Jikki and T. V. Rathinam

Music by : S. Rajeswararao

Lyrics by : V. Seetharaman

Female : Aa….aa….aa….aa…
Kannukkazhakaaga pengalai padaiththuvittaan
Kadavul endroru kai thaerntha sirpiyavan
Enni parththaalo kanniyargal azhagaalae
Eththanaiyo thunbangal irukkuthu adhanaalae

Chorus : Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu

Female : Aaa….aa….aa…
Kollum vizhiyaal endrae
Sollugindraar ellorum
Lesaaga en paarvai pattu aasaami
Close aagi vittaalo
Adhanaalae

Chorus : Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu

Female : Muththukkalaam En parkalendru
Eththanaiyo per sonnaargal
Paarththavargal maalai katta
En pallai thatti vittaalo
Adhanaalae

Chorus : Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu

Female : Maan vizhiyaal kili mozhiyaal
Vannadanaiya koondhaludaiyaal
Kuyilaaga paaduvaal mayilaaga aaduvaal

Female : Pidiyaanai nadaiyaal
Endrae pesugiraar emai kandae
Vishayamariyaathavar kankaatchi saalaiyilae
Emmai adaiththuvittaalo adhanaalaethan

Chorus : Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu
Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. வி. இரத்தினம்

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : சீதாராமன்

பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….
கண்ணுக்கழகாகப் பெண்களைப் படைத்துவிட்டான்
கடவுள் என்றொரு கை தேர்ந்த சிற்பியவன்
எண்ணிப் பார்த்தாலோ கன்னியர்கள் அழகாலே
எத்தனையோ துன்பங்கள் இருக்குது அதனாலே…..

குழு : வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது

பெண் : ஆஅ….ஆ….ஆ…..
கொல்லும் விழியாள் என்றே
சொல்லுகின்றார் எல்லோரும்
லேசாக என் பார்வை பட்டு ஆசாமி
குளோசாகி விட்டாலோ
அதனாலே……..

குழு : வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது

பெண் : முத்துக்களாம் என் பற்களென்று
எத்தனையோ பேர் சொன்னார்கள்
பார்த்தவர்கள் மாலை கட்ட
என் பல்லைத் தட்டி விட்டாலோ
அதனாலே

குழு : வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது

பெண் : மான் விழியாள் கிளி மொழியாள்
வண்டனைய கூந்தலுடையாள்
குயிலாகப் பாடுவாள் மயிலாக ஆடுவாள்

பெண் : பிடியானை நடையாள்
என்றே பேசுகிறார் எமைக் கண்டே
விஷயமறியாதவர் கண்காட்சிச் சாலையிலே
எம்மை அடைத்துவிட்டாலோ அதனாலேதான்

குழு : வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது
வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here