Pudhu Azhagai Song Lyrics is the track from Aval Yaar Tamil Film – 1959, Starring Master Sivaji Ganesan, Pandari Bai, Sowkar Janaki and S.V. Ranga Rao. This song was sung by P. B. Sreenivas and Jikki and the music was composed by S. Rajeswararao. Lyrics works are penned by Pattukkottai kalyaanasundaram.
Singers : P. B. Sreenivas and Jikki
Music by : S. Rajeswararao
Lyrics by : Pattukkottai kalyaanasundaram
Pudhu azhagai rasikkavarum manasukkellaam
Perum aasai pongum neram
Idhil aanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
Aanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
Aa….kaalaiyil malarntha malar
Maalaiyilae Ularnthu vidum
Manithar vaalipamum appadiyae
Vanthathu pol sendruvidum
Idhai inbamenpaar sila naalilae
Kodum thunbamenpaar pala naalil
Chorus : Idhai inbamenpaar sila naalilae
Kodum thunbamenpaar pala naalil
Oo…..inbamillai aa…aa….thunbamillai
Iyarkkaiyenpaar oru naalil
……………….
Pudhu azhagai rasikka varum manasukkellaam
Perum aasai pongum neram
Idhil aanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
Aaanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
Vaazhkkaiyilae paathiyai naam
Thookkaththilae kazhikkalaama
Vanthapothu kottaivittu
Pona pin vizhikkalaamaa
Pala kavalai ozhinthida idhayam magizhnthida
Kalaiyai virumpida venumae
Amutha virunthathil thonumae
Uravu kalanthidumae valarnthidumae kaninthidumae
……………………..
Pudhu azhagai rasikkavarum manasukkellaam
Perum aasai pongum neram
Aanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
Aaanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
……………………..
Aaanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
Aaanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
Aaanum ponnum koottu saernthaa
Aattaththukkenna panjamaa
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பெண் : புது அழகை ரசிக்கவரும் மனசுக்கெல்லாம்
பெரும் ஆசை பொங்கும் நேரம்
இதில் ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
குழு : ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
பெண் : ஆ......காலையில் மலர்ந்த மலர்
மாலையிலே உலர்ந்து விடும்
மனிதர் வாலிபமும் அப்படியே
வந்தது போல் சென்றுவிடும்
பெண் : இதை இன்பமென்பார் சில நாளிலே
கொடும் துன்பமென்பார் பல நாளில்
குழு : இதை இன்பமென்பார் சில நாளிலே
கொடும் துன்பமென்பார் பல நாளில்
பெண் : ஒ..........இன்பமில்லை ஆ......ஆ..... துன்பமில்லை
இயற்கையென்பார் ஒரு நாளில்
குழு : ...........................................
பெண் : புது அழகை ரசிக்கவரும் மனசுக்கெல்லாம்
பெரும் ஆசை பொங்கும் நேரம்
இதில் ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
குழு : ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
ஆண் : வாழ்க்கையிலே பாதியை நாம்
தூக்கதிலே கழிக்கலாமா
வந்தபோது கோட்டைவிட்டு
போன பின் விழிக்கலாமா
பெண் : பல கவலை ஒழிந்திட இதயம் மகிழ்ந்திடக்
கலையை விரும்பிட வேணுமே
அமுத விருந்ததில் தோணுமே
உறவு கலந்திடுமே வளர்ந்திடுமே கனிந்திடுமே
குழு : .....................................
பெண் : புது அழகை ரசிக்கவரும் மனசுக்கெல்லாம்
பெரும் ஆசை பொங்கும் நேரம்
இதில் ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
குழு : ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
குழு : .....................................
குழு : ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக்கென்ன பஞ்சமா