Kaiyum Kaiyum Modhinal Song Lyrics is the track from Karthigai Deepam Tamil Film– 1965, Starring S. A. Ashokan, K. Vijayan, C. Vasantha, Leelavathy, G. Sakunthala, A. Sakunthala and Jayanthi This song was sung by L. R. Eswari and Chorus and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Aalangudi Somu.

Singers : L. R. Eswari and Chorus

Music Director : R. Sudharsanam

Lyricist : Aalangudi Somu

Humming : ………………..

Female : Kaiyum kaiyum modhinal
Kannum kannum modhinaal
Kaiyum kaiyum modhinal thalam varum
Kannum kannum modhinaal kaadhal varum
Kaadhal niraiverinaal inbam varum
Varum varum inbam varum

Female and Chorus : Kaiyum kaiyum modhinal thalam varum
Kannum kannum modhinaal kaadhal varum
Kaadhal niraiverinaal inbam varum
Varum varum inbam varum
Kaiyum kaiyum modhinal

Female : Poovu vandai modhinaal

Kumari nenjil modhinaal
Paadal varum
Paadal thandha penmel
Aasai varum
Paadal thandha penmel
Aasai varum
Aasai vandha paadhaiyil
Naanam varum
Varum varum naanam varum

Female and Chorus : Kaiyum kaiyum modhinal thalam varum
Kannum kannum modhinaal kaadhal varum
Kaadhal niraiverinaal inbam varum
Varum varum inbam varum
Kaiyum kaiyum modhinal

Female : Velvettu panjanaiyum
Mullaai thondrum
Haan haan haan haan….
Velvettu panjanaiyum
Mullaai thondrum
Vidiyum varai thoongaamal
Kangal kenjum
Velvettu panjanaiyum
Mullaai thondrum
Vidiyum varai thoongaamal
Kangal kenjum
Solvadharkku muyandraalum
Nenjam anjum
Solvadharkku muyandraalum
Nenjam anjum
Suvaiyaana ……..
Manamae minjum

Female and Chorus : Kaiyum kaiyum modhinal thalam varum
Kannum kannum modhinaal kaadhal varum
Kaadhal niraiverinaal inbam varum
Varum varum inbam varum
Kaiyum kaiyum modhinal thalam varum

பாடகர்கள்  : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : கையும் கையும் மோதினால்
கண்ணும் கண்ணும் மோதினால்
கையும் கையும் மோதினால் தாளம் வரும்
கண்ணும் கண்ணும் மோதினால் காதல் வரும்
காதல் நிறைவேறினால் இன்பம் வரும்
வரும் வரும் இன்பம் வரும்

பெண் மற்றும் குழு : கையும் கையும் மோதினால் தாளம் வரும்
கண்ணும் கண்ணும் மோதினால் காதல் வரும்
காதல் நிறைவேறினால் இன்பம் வரும்
வரும் வரும் இன்பம் வரும்
கையும் கையும் மோதினால்

பெண் : பூவு வண்டை மோதினால்
…….
குமாரி நெஞ்சில் மோதினால்
பாடல் வரும்
பாடல் தந்த பெண்மேல்
ஆசை வரும்
பாடல் தந்த பெண்மேல்
ஆசை வரும்
ஆசை வந்த பாதையில்
நாணம் வரும்
வரும் வரும் நாணம் வரும்

பெண் மற்றும் குழு : கையும் கையும் மோதினால் தாளம் வரும்
கண்ணும் கண்ணும் மோதினால் காதல் வரும்
காதல் நிறைவேறினால் இன்பம் வரும்
வரும் வரும் இன்பம் வரும்
கையும் கையும் மோதினால்

பெண் : வெல்வெட் பன்ஜனையும்
முள்ளாய் தோன்றும்
ஹான் ஹான் ஹான் ஹான்
வெல்வெட் பன்ஜனையும்
முள்ளாய் தோன்றும்
விடியும் வரை தூங்காமல்
கண்கள் கெஞ்சும்
வெல்வெட் பன்ஜனையும்
முள்ளாய் தோன்றும்
விடியும் வரை தூங்காமல்
கண்கள் கெஞ்சும்
சொல்வதற்கு முயன்றாலும்
நெஞ்சம் அஞ்சும்
சொல்வதற்கு முயன்றாலும்
நெஞ்சம் அஞ்சும்
சுவையான …….
மனமே மிஞ்சும்

பெண் மற்றும் குழு : கையும் கையும் மோதினால் தாளம் வரும்
கண்ணும் கண்ணும் மோதினால் காதல் வரும்
காதல் நிறைவேறினால் இன்பம் வரும்
வரும் வரும் இன்பம் வரும்
கையும் கையும் மோதினால் தாளம் வரும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here