Brindhavana Vennilave Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by P. Leela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Leela
Music Director : Ghandasala
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Brindhavana vennilavae
Baedham innum yaeno
Brindhavana vennilavae
Baedham innum yaeno
Sundara kalai neeyae
Suagm thandhidum silai naane
Brindhavana vennilavae
Baedham innum yaeno
Female : Kannilaadum vennilaavum
Punnagaiyaal malara
Kalai ulaavum raasaleelai
Gaana manamum kulira
Kannilaadum vennilaavum
Punnagaiyaal malara
Kalai ulaavum raasaleelai
Gaana manamum kulira
Kanna unadhazhaginaale
Enaiyae marandhenae
Brindhavana vennilavae
Baedham innum yaeno
Female : Kaalinilae sadhanghai naadham
Kalakalavena kulungha
Kavalai theera kuzhal oosayin
Iniya gaanam muzhangha
Kaalinilae sadhanghai naadham
Kalakalavena kulungha
Kavalai theera kuzhal oosayin
Iniya gaanam muzhangha
Kanivaana en manamae
Nilai izhandhae nindrenae
Brindhavana vennilavae
Baedham innum yaeno
Female : Brindhavana vennilavae
Baedham innum yaeno
Male : Sundara kalai neeyae
Sugam thandhidum silai naanae
Female : Brindhavana vennilavae
Baedham innum yaeno
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே
பேதம் இன்னும் ஏனோ
பிருந்தாவன வெண்ணிலாவே
பேதம் இன்னும் ஏனோ
சுந்தரக் கலை நீயே
சுகம் தந்திடும் சிலை நானே….
பிருந்தாவன வெண்ணிலாவே
பேதம் இன்னும் ஏனோ
பெண் : கண்ணிலாடும் வெண்ணிலாவும்
புன்னகையால் மலர
கலை உலாவும் ராசலீலை
காண மனமும்குளிர
கண்ணிலாடும் வெண்ணிலாவும்
புன்னகையால் மலர
கலை உலாவும் ராசலீலை
காண மனமும்குளிர
கண்ணா உனதழகினாலே
எனையே மறந்தேனே
பிருந்தாவன வெண்ணிலாவே
பேதம் இன்னும் ஏனோ
பெண் : காலினிலே சதங்கை நாதம்
கலகலவென குலுங்க
கவலை தீர குழலோசையின்
இனிய கானம் முழங்க
காலினிலே சதங்கை நாதம்
கலகலவென குலுங்க
கவலை தீர குழலோசையின்
இனிய கானம் முழங்க
கனிவான என் மனமே
நிலை இழந்தே நின்றேனே
பிருந்தாவன வெண்ணிலாவே
பேதம் இன்னும் ஏனோ..
பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே
பேதம் இன்னும் ஏனோ
ஆண் : சுந்தரக் கலை நீயே
சுகம் தந்திடும் சிலை நானே….
பெண் : பிருந்தாவன வெண்ணிலாவே
பேதம் இன்னும் ஏனோ