Aachaley Song Lyrics is a track from Tourist Family – Tamil Movie 2025, Starring Sasikumar, Simran, Yogi Babu, Mithun Jai Sankar, Kamalesh, M.S. Bhaskar, Ramesh Thilak, Bucks, Elango Kumaravel, Sreeja Ravi and Others. This song was sung by Sean Roldan, music composed by Sean Roldan and lyrics work penned by Mohan Rajan.

Singer : Sean Roldan

Music by : Sean Roldan

Lyrics by : Mohan Rajan

Chorus : Aachchaalae macha makkamaalae alae
Aachchaalae macha makkamaalae ae
Aachchaalae macha makkamaalae
Ippo vidinjachche semma pudhu naalae

Chorus : Aahaa haa aa….aahaa haa….
Aahaa haa aa….aahaa haa….

Male : Aannaa to akkannaa
Oyaamaa try pannaa
On tension overnnaa
Aagaatha villannaa

Male : Challange kicknnaa
Vendaamae luckkkunnaa
Clock-ah nee suththunnaa
Click aagum lifennaa

Male : Nikkaathu nikkaathu
Time-voda race-u
Vendaatha yosanaiyaa
Vittudunga boss-u

Male : Kadalaa aanathu chinna chottu
Sellaatha pazhasellaam
Pinnaala vittu

Male : Vaarum vaarum makkamaarae
Thikku ellaam namma oorae
Yae yaerivaarum makkamaarae
Uchcham ellaam namma perae
Aiyaa sir-ye

Chorus : Aachchaalae macha makkamaalae alae
Aachchaalae macha makkamaalae ae
Aachchaalae macha makkamaalae
Ippo vidinjachche semma pudhu naalae

Chorus : Aahaa haa aa….aahaa haa….
Aahaa haa aa….aahaa haa….

Male : Karai thaandi vanthaalum
Kannula kadala sumanthu vanthom
Pudhu desam ponaalum
Valiya maranthu vazhiya kandam

Male : Karai thaandi vanthaalum
Kannula kadala sumanthu vanthom
Pudhu desam ponaalum
Valiya maranthu vazhiya kandam

Males : Sethari pona oravu koottam
Kedachcha koottil paaravaiyaattam

Chorus : Naalai endra nambikkaiyil
Naatgal ingae odum
Kanavu mattum ennikkaiyil
Koodikkittae pogum

Male : Kaiya pudichchu munna izhuththu
Koottikkkittae pogum pogum pogum

Male : Vaarum vaarum makkamaarae
Thikku ellaam namma oorae
Yae yaerivaarum makkamaarae
Uchcham ellaam namma perae
Aiyaa sir-ye

Chorus : Aahaa haa aa….aahaa haa….
Aahaa haa aa….aahaa haa….

Chorus : Aachchaalae macha makkamaalae alae
Aachchaalae macha makkamaa makkamaa
Aachchaalae macha makkamaalae alae
Aachchaalae macha makkamaa makkamaa

Chorus : Ippo vidinjachche
Semma pudhu naal pudhu naal

பாடகர் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

குழு : ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமாலே ஏ…
ஆச்சாலே மச்ச மக்கமாலே
இப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே

குழு : ஆஹா ஹா ஆ….. ஆஹா ஹா…
ஆஹா ஹா ஆ…… ஆஹா ஹா….

ஆண் : அன்னா டூ அக்ன்னா
ஓயாம டிரை பண்ணா
ஓன் டென்ஷன் ஓவர்’னா
ஆகாத வில்லன்னா

ஆண் : சேலேஞ்சே கிக்குன்னா
வேண்டாமே லக்க்ன்னா
கிளாக்கா நீ சுத்துன்னா
கிளிக் ஆகும் லைஃப்புன்னா

ஆண் : நிக்காது நிக்காது
டைம்மோட ரேஸ்ஸு
வேண்டாத யோசனையா
விட்டுடுங்க பாஸ்ஸு

ஆண் : கடலா ஆனது சின்ன சொட்டு
செல்லதா பழசெல்லாம்
பின்னால விட்டு

ஆண் : வாரும் வாரும் மக்கமாரே
திக்கு எல்லாம் நம்ம ஊரே
ஏ ஏறிவாரும் மக்கமாரே
உச்சம் எல்லாம் நம்ம பேரே
அய்யா சாரே

குழு : ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமாலே ஏ…
ஆச்சாலே மச்ச மக்கமாலே
இப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே

குழு : ஆஹா ஹா ஆ….. ஆஹா ஹா…
ஆஹா ஹா ஆ…… ஆஹா ஹா….

ஆண் : கரை தாண்டி வந்தாலும்
கண்ணுல கடல சுமந்து வந்தோம்
புது தேசம் போனாலும்
வலிய மறந்து வழிய கண்டம்

ஆண் : கரை தாண்டி வந்தாலும்
கண்ணுல கடல சுமந்து வந்தோம்
புது தேசம் போனாலும்
வலிய மறந்து வழிய கண்டம்

ஆண்கள் : செதறி போன ஒறவு கூட்டம்
கெடச்ச கூட்டில் பறவையாட்டம்

குழு : நாளை என்ற நம்பிக்கையில்
நாட்கள் இங்கே ஓடும்
கனவு மட்டும் எண்ணிக்கையில்
கூடிக்கிட்டே போகும்

ஆண் : கைய புடிச்சு முன்ன இழுத்து
கூட்டிக்கிட்டே போகும் போகும் போகும்

ஆண் : வாரும் வாரும் மக்கமாரே
திக்கு எல்லாம் நம்ம ஊரே
ஏ ஏறிவாரும் மக்கமாரே
உச்சம் எல்லாம் நம்ம பேரே
அய்யா சாரே

குழு : ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமா மக்கமா
ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமா மக்கமா

குழு : இப்போ விடிஞ்சாச்சே
செம்ம புது நாள் புது நாள்

குழு : ஆஹா ஹா ஆ….. ஆஹா ஹா…
ஆஹா ஹா ஆ…… ஆஹா ஹா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here