Orey Vaanam Song Lyrics is a track from Tourist Family Tamil Film– 2025, Starring Sasikumar, Simran, Yogi Babu, Mithun Jai Sankar, Kamalesh, M.S. Bhaskar, Ramesh Thilak, Bucks, Elango Kumaravel and Sreeja Ravi. This song was sung by Yuvan Shankar Raja and Megha Agarwal and the music was composed by Sean Roldan. Lyrics works are penned by Mohan Rajan.

Singers : Yuvan Shankar Raja and Megha Agarwal

Music Director : Sean Roldan

Lyricist : Mohan Rajan

Humming : ………………..

Male : Koduthaalum kuraiyaadhu
Eduthaalum theeraadhu
Thaduthaalum thaniyaadha
Anbukku vilaiyedhu

Humming : ………………..

Male : Koduthaalum kuraiyaadhu
Eduthaalum theeraadhu
Thaduthaalum thaniyaadha
Anbukku vilaiyedhu

Male : Unakaaga enakaaga
Boomi suthudhae
Onnu serndhaa poga innum
Paadhai irukkudhae

Both : Orey vaanam orey boomi
Kanna thorandhu kanna thorandhu paaru
Orey vaanam orey boomi
Kaiya korthu kaiya korthu saeru

Male : Orey vaanam orey boomi
Hoo oo oo ho oo ooo
Orey vaanam orey boomi
Hoo oo oo ho oo ooo

Male : Orey vaanam orey boomi
Hoo oo oo ho oo ooo
Orey vaanam orey boomi
Hoo oo oo ho oo ooo

Humming : ………………..

Male : Vaethu mogama nenachikaadha
Kodi inama pirinjikaadha
Vaethu mogama nenachikaadha
Mozhiya kadandhu palagi paaru
Kodi inama pirinjikaadha
Usirukkellaam otha vaeru
Mannu kooda kudutha vidhaiya
Marama thiruppi tharudhae
Naethu mulacha pullu kooda
Midicha mutham tharudhae

Male and Chorus : Edhuvum illaama poarndhu vandhaalum
Vaanam thala mela kudaiya pidikudhae
Edhuvu seiyaaama erandhu ponaalum
Boomi thanakulla vaangi veikkudhae

Male : Orey vaanam orey boomi
Hoo oo oo ho oo ooo
Orey vaanam orey boomi
Hoo oo oo ho oo ooo

Male : Orey vaanam orey boomi
Hoo oo oo ho oo ooo
Orey vaanam orey boomi
Hoo oo oo ho oo ooo

Male : Koduthaalum kuraiyaadhu
Eduthaalum theeraadhu
Thaduthaalum thaniyaadha
Anbukku vilaiyedhu

Male : Unakaaga enakaaga
Boomi suthudhae
Onnu serndhaa poga innum
Paadhai irukkudhae

Both : Orey vaanam orey boomi
Kanna thorandhu kanna thorandhu paaru
Orey vaanam orey boomi
Kaiya korthu kaiya korthu saeru

Humming : ………………..

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும்
மேகா அகர்வால்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

ஹம்மிங் : ……………………..

ஆண் : கொடுத்தாலும் கொறையாது
எடுத்தாலும் தீராது
தடுத்தாலும் தனியாதா
அன்புக்கு விலையேது

ஹம்மிங் : ………………………..

ஆண் : கொடுத்தாலும் கொறையாது
எடுத்தாலும் தீராது
தடுத்தாலும் தனியாதா
அன்புக்கு விலையேது

ஆண் : உனக்காக எனக்காக
பூமி சுத்துதே
ஒன்னு சேர்ந்தா போக இன்னும்
பாதை இருக்குதே

இருவர் : ஒரே வானம் ஒரே பூமி
கண்ண தொறந்து கண்ண தொறந்து பாரு
ஒரே வானம் ஒரே பூமி
கைய கோர்த்து கைய கோர்த்து சேரு

ஆண் : ஒரே வானம் ஒரே பூமி
ஓஹ் ஓ ஓ ஹோ ஓ ஓஒ
ஒரே வானம் ஒரே பூமி
ஓஹ் ஓ ஓ ஹோ ஓ ஓஒ

ஆண் : ஒரே வானம் ஒரே பூமி
ஓஹ் ஓ ஓ ஹோ ஓ ஓஒ
ஒரே வானம் ஒரே பூமி
ஓஹ் ஓ ஓ ஹோ ஓ ஓஒ

ஹம்மிங் : ………………………..

ஆண் : வேத்து மொகமா
நெனைச்சிக்காத
கோடி இனமா பிரிஞ்சிகாத
வேத்து மொகமா
நெனைசிக்காதா

ஆண் : மொழிய கடந்து பழகி பாரு
கோடி இனமா பிரிஞ்சிகாத
உசிருக்கெல்லாம் ஒத்த வேர்ரு
மண்ணு கூட கொடுத்த விதைய
மரமா திருப்பி தருதே
நேத்து முளைச்ச புல்லுக்கூட
மிதிச்ச முத்தம் தருதே

ஆண் மற்றும் குழு :
எதுவும் இல்லாம பொறந்து வந்தாலும்
வானம் தல மேல குடைய பிடிக்குதே
எதுவும் செய்யாம இருந்து போனாலும்
பூமி தனகுள்ள வாங்கி வைக்குதே

ஆண் : ஒரே வானம் ஒரே பூமி
ஓஹ் ஓ ஓ ஹோ ஓ ஓஒ
ஒரே வானம் ஒரே பூமி
ஓஹ் ஓ ஓ ஹோ ஓ ஓஒ

ஆண் : ஒரே வானம் ஒரே பூமி
ஓஹ் ஓ ஓ ஹோ ஓ ஓஒ
ஒரே வானம் ஒரே பூமி
ஓஹ் ஓ ஓ ஹோ ஓ ஓஒ

ஆண் : கொடுத்தாலும் கொறையாது
எடுத்தாலும் தீராது
தடுத்தாலும் தனியாதா
அன்புக்கு விலையேது

ஆண் : உனக்காக எனக்காக
பூமி சுத்துதே
ஒன்னு சேர்ந்தா போக இன்னும்
பாதை இருக்குதே

இருவர் : ஒரே வானம் ஒரே பூமி
கண்ண தொறந்து கண்ண தொறந்து பாரு
ஒரே வானம் ஒரே பூமி
கைய கோர்த்து கைய கோர்த்து சேரு

ஹம்மிங் : ………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here