Pirantha Naal Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Bhanumathi and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Bhanumathi
Music Director : Vishwanathan Ramamoorthy
Lyricist : Kannadasan
Female : Pirandha naal mannan pirandha naal
Pirandha naal manann pirandha naal
Anbu sirandha gunam thelindha manamum
Serndhu vandha
Pirandha naal mannan pirandha naal
Anbu sirandha gunam thelindha manamum
Serndhu vandha
Pirandha naal mannan pirandha naal
Female : Silai maeni ezhil yaavum
Kalaigyaanam sollum
Silai maeni ezhil yaavum
Kalaigyaanam sollum
Adhai naadi alaipaayum
Maharajan ullam
Adhai naadi alaipaayum
Maharajan ullam
Angum ingum sendru
Pongum inbam kandu
Alavilaa magizhvudan valarum nilaiyil
Azhiyaa kalaiyazhaghu
Pirandha naal mannan pirandha naal
Anbu sirandha gunam thelindha manamum
Serndhu vandha
Pirandha naal mannan pirandha naal
Female : Oruvar uravaaghi malarum manamaaghi
Oruvar uravaaghi malarum manamaaghi
Udalum uyiraaghi magizhndhum manam maari
Udalum uyiraaghi magizhndhum manam maari
Pudhumai suvai naadi ezhil thedi uravadi
Female : Pudhumai suvai naadi ezhil thedi uravadi
Allum pagalum endrum aanandha isai paadi
Female : Allum pagalum endrum aanandha isai paadi
Kanni kalaa mugam
Kaadhal ezhil minnum nilavinil
Kanni kalaa mugam
Kaadhal ezhil minnum nilavinil
Aasaiyudan iruvar maeni oruvar aavi
Ianiyura arasaboga ninaiviladhu anudhinam
Magizhvar suvai arivaar sugam peruvaar
Kalai manam migum inbamthaan
Ilamai ezhil vannam thaan
Iruvar tharum selvandhaan pudhiya kalai
Pirandha naal mannan pirandha naal
Anbu sirandha gunam thelindha manamum
Serndhu vandha
Pirandha naal mannan pirandha naal
பாடகி : பி. பானுமதி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்
பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்
அன்பு சிறந்த குணம் தெளிந்த மணமும்
சேர்த்து வந்த
பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்…….!
அன்பு சிறந்த குணம் தெளிந்த மணமும்
சேர்த்து வந்த
பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்…….!
பெண் : சிலை மேனி எழில் யாவும்
கலைஞானம் சொல்லும்
சிலை மேனி எழில் யாவும்
கலைஞானம் சொல்லும்
அதை நாடி அலைபாயும்
மகராஜன் உள்ளம்
அதை நாடி அலைபாயும்
மகராஜன் உள்ளம்
அங்குமிங்கும் சென்று
பொங்கும் இன்பம் கண்டு
அங்குமிங்கும் சென்று
பொங்கும் இன்பம் கண்டு
அளவிலா மகிழ்வுடன் வளரும் நிலையில்
அழியாக் கலையழகு……………….
பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்…….!
அன்பு சிறந்த குணம் தெளிந்த மணமும்
சேர்த்து வந்த
பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்…….!
பெண் : ஒருவர் உறவாகி மலரும் மணமாகி
ஒருவர் உறவாகி மலரும் மணமாகி
உடலும் உயிராகி மகிழ்ந்தும் மனம் மாறி
உடலும் உயிராகி மகிழ்ந்தும் மனம் மாறி
புதுமைச் சுவை நாடி எழில் தேடி உறவாடி
பெண் : புதுமைச் சுவை நாடி எழில் தேடி உறவாடி
அல்லும் பகலும் என்றும் ஆனந்த இசைபாடி
பெண் : அல்லும் பகலும் என்றும் ஆனந்த இசைபாடி
கன்னிக் கலா முகம்…
காதல் எழில் மின்னும் நிலாவினில்
கன்னிக் கலா முகம்…
காதல் எழில் மின்னும் நிலாவினில்
ஆசையுடன் இருவர் மேனி ஒருவர் ஆவி
இணையுற அரசபோக நினைவிலது அனுதினம்
மகிழ்வார் சுவையறிவார் சுகம் பெறுவார்
கலைமனம் மிகும் இன்பந்தான்
இளமை எழில் வண்ணம் தான்
இருவர் தரும் செல்வந்தான் புதிய கலை
பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்…….!
அன்பு சிறந்த குணம் தெளிந்த மணமும்
சேர்த்து வந்த
பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்…….!