Andhi Neram Song Lyrics is the track from Panchali Tamil Film– 1959, Starring R. S. Manohar, V. K. Ramasamy, T. K. Ramachandran, K. K. Sounder, Devika, L. Vijayalakshmi, Lakshmi Praba and T. P. Muthulakshmi. This song was sung by K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : K. Jamunarani

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female : Andhi neram aathangarai ooram
Aanaikaagha naan kanniyum vechen
Andha kanniyilae thaan
Oru aalum vandhu vizhavum kanden
Andhi neram aathangarai ooram
Aanaikaagha naan kanniyum vechen
Andha kanniyilae thaan
Oru aalum vandhu vizhavum kanden

Female : Arughil odi sendren
Athaanai kanden
Nenjam pithaaghi nindren
En sothaagha kondaen
Arughil odi sendren
Athaanai kanden
Nenjam pithaaghi nindren
En sothaagha kondaen

Female : En kann ambai naan veesi
Sengarumbaana mozhi paesi
En kann ambai naan veesi
Sengarumbaana mozhi paesi
Santhosam kondaadum bodhu
Santhosam kondaadum bodhu
Avar thaalam pottu paada kanden
Avar thaalam pottu paada kanden

Female : Andhi neram aathangarai ooram
Aanaikaagha naan kanniyum vechen
Andha kanniyilae thaan
Oru aalum vandhu vizhavum kanden

Female : Unadhu vaazhvil ibam
Ennaale pongum
Adi ennaasai thangam
Endru sonnarae singam
Unadhu vaazhvil ibam
Ennaale pongum
Adi ennaasai thangam
Endru sonnarae singam

Female : Avar sollaalae magizhndhenae
Naan villaagha vilaindhenae
Avar sollaalae magizhndhenae
Naan villaagha vilaindhenae
Ellamae en ennam polae
Ellamae en ennam polae
Iniyaaghum endre aadugindrenae
Iniyaaghum endre aadugindrenae

Female : Andhi neram aathangarai ooram
Aanaikaagha naan kanniyum vechen
Andha kanniyilae thaan
Oru aalum vandhu vizhavum kanden
Andhi neram aathangarai ooram
Aanaikaagha naan kanniyum vechen
Andha kanniyilae thaan
Oru aalum vandhu vizhavum kanden

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : அ. மருதகாசி

பெண் : அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்
ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்
அந்தக் கண்ணியிலேதான்
ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்……
அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்
ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்
அந்தக் கண்ணியிலேதான்
ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்……

பெண் : அருகில் ஓடிச் சென்றேன்
அத்தானைக் கண்டேன்
நெஞ்சம் பித்தாகி நின்றேன்
என் சொத்தாகக் கொண்டேன்
அருகில் ஓடிச் சென்றேன்
அத்தானைக் கண்டேன்
நெஞ்சம் பித்தாகி நின்றேன்
என் சொத்தாகக் கொண்டேன்

பெண் : என் கண் அம்பை நான் வீசி
செங் கரும்பான மொழி பேசி
என் கண் அம்பை நான் வீசி
செங் கரும்பான மொழி பேசி
சந்தாஷம் கொண்டாடும் போது
சந்தாஷம் கொண்டாடும் போது
அவர் தாளம் போட்டு பாடக் கண்டேன்..
அவர் தாளம் போட்டு பாடக் கண்டேன்..

பெண் : அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்
ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்
அந்தக் கண்ணியிலேதான்
ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்……

பெண் : உனது வாழ்வில் இன்பம்
என்னாலே பொங்கும்
அடி என்னாசைத் தங்கம்
என்று சொன்னாரே சிங்கம்
உனது வாழ்வில் இன்பம்
என்னாலே பொங்கும்
அடி என்னாசைத் தங்கம்
என்று சொன்னாரே சிங்கம்

பெண் : அவர் சொல்லாலே மகிழ்ந்தேனே
நான் வில்லாக வளைந்தேனே
அவர் சொல்லாலே மகிழ்ந்தேனே
நான் வில்லாக வளைந்தேனே
எல்லாமே என் எண்ணம் போலே
எல்லாமே என் எண்ணம் போலே
இனியாகும் என்றே ஆடுகின்றேனே
இனியாகும் என்றே ஆடுகின்றேனே

பெண் : அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்
ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்
அந்தக் கண்ணியிலேதான்
ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்……
அந்தி நேரம் ஆத்தங்கரை ஓரம்
ஆனைக்காக நான் கண்ணியும் வச்சேன்
அந்தக் கண்ணியிலேதான்
ஒரு ஆளும் வந்து விழவும் கண்டேன்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here