Singers : T. M. Soundarajan and K. Jamunarani
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Humming : ………….
Ulle irukkum pon amma
Veliye vandhu sollamma
Female : Ulle irukkum pon amma
Veliye vandhu sollamma
Unmaiyai nalla therinjavanga
Unnaiyalladhu yaaramma
Female : Unmaiyai nalla therinjavanga
Unnaiyalladhu yaaramma
Both : Ulle irukkum pon amma
Saalaiyilae orunaal nee thaniyae vandhaayae
Solaiyilae rendu
Yaanai nuzhaiya kandaaiyae
Saalaiyilae orunaal nee thaniyae vandhaayae
Solaiyilae rendu
Yaanai nuzhaiya kandaaiyae
Yaanaiyil ondru unnaiyum kandu
Virattudhendru sonnaayae
Yaanaiyil ondru unnaiyum kandu
Virattudhendru sonnaayae
Yaanaigal puguntha solaigal azhindha
Kadhaiyum unakku theriyuma
Yaanaigal puguntha solaigal azhindha
Kadhaiyum unakku theriyuma
Both : Ulle irukkum pon amma
Veliye vandhu sollamma
Unmaiyai nalla therinjavanga
Unnaiyalladhu yaaramma
Ulle irukkum pon amma
Solaigal azhindhadhu yaaniagalaala
Female : Soorai kaatraalaa
Male : Uyir velai mudinthathu vanjagaraalaa
Female : Iyarkaiyinaalaa
Vaazhkai paalam idinthathu paadhagaralaa
Female : Paavathinaalaa
Male : Indha paarilae kavidhavai polae
Paavai kedaippaala oru paavai kedaippaalaa
Female : Ponnamma
Male : Sollamma
Female : Ponnamma
Male : Sollamma
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
முனங்கல் : ........
ஆண் : உள்ளே இருக்கும் பொன்னம்மா
வெளியே வந்து சொல்லம்மா
பெண் : உள்ளே இருக்கும் பொன்னம்மா
வெளியே வந்தா சொல்லம்மா
ஆண் : உண்மையை நல்லாத் தெரிஞ்சவங்க
உன்னையல்லாது யாரம்மா
பெண் : உண்மையை நல்லாத் தெரிஞ்சவங்க
உன்னையல்லாது யாரம்மா...
இருவர் : உள்ளே இருக்கும் பொன்னம்மா
ஆண் : சாலையிலே ஒருநாள் நீ தனியே வந்தாயே
சோலையிலே ரெண்டு
யானை நுழையக் கண்டாயே
சாலையிலே ஒருநாள் நீ தனியே வந்தாயே
சோலையிலே ரெண்டு
யானை நுழையக் கண்டாயே
பெண் : யானையில் ஒன்று உன்னையும் கண்டு
விரட்டுதென்று சொன்னாயே
யானையில் ஒன்று உன்னையும் கண்டு
விரட்டுதென்று சொன்னாயே
யானைகள் புகுந்த சோலைகள் அழிந்த
கதையும் உனக்குத் தெரியுமா..
யானைகள் புகுந்த சோலைகள் அழிந்த
கதையும் உனக்குத் தெரியுமா...
இருவர் : உள்ளே இருக்கும் பொன்னம்மா
வெளியே வந்து சொல்லம்மா
உண்மையை நல்லாத் தெரிஞ்சவங்க
உன்னையல்லாது யாரம்மா...
உள்ளே இருக்கும் பொன்னம்மா
ஆண் : சோலைகள் அழிந்தது யானைகளாலா
பெண் : சூறைக் காற்றாலா......
ஆண் : உயிர் வேலை முடிந்தது வஞ்சகராலா
பெண் : இயற்கையினாலா.....
ஆண் : வாழ்க்கைப் பாலம் இடிந்தது பாதகராலா
பெண் : பாவத்தினாலா.......
ஆண் : இந்தப் பாரிலே கவிதாவைப் போல
பாவைக் கிடைப்பாளா ஒரு பாவை கிடைப்பாளா
பெண் : பொன்னம்மா....
ஆண் : சொல்லம்மா.....
பெண் : பொன்னம்மா....
ஆண் : சொல்லம்மா.....