Amma Nee Illai Amaithi Illai Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : T. R. Pappa
Lyricist : A. Maruthakasi
Female : Amaaa..aaa…..aa…amaaa
Ammaa nee illai amaidhi illai
Vazhvil amaidhi illai amaidhi illai
Ammaa nee illai amaidhi illai
Vazhvil amaidhi illai amaidhi illai
Female : Anbum aasaiyum panbum paasamum
Anbum aasaiyum panbum paasamum
Nenjilae irundha podhum nimmadhi illai
Nimmadhi illai
Amaaa..aaa…..aa…amaaa
Female : Thandhai adipathuvum
Thaaiyaar anaipadhuvum
Indha ulaginilae iyarkaiyin thathuvamaa
Thandhai adipathuvum
Thaaiyaar anaipadhuvum
Indha ulaginilae iyarkaiyin thathuvamaa
Thandhai veruthaalum..thaayae
Thandhai veruthaalum thaayae nee irundhaal
Annan pirivaaroo allal adaivaaroo
Annan pirivaaroo allal adaivaaroo
Ammaa nee illai amaidhi illai
Vazhvil amaidhi illai amaidhi illai
Amaaa..aaa…..aa…amaaa
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஆமா….ஆஆ…..ஆ…ஆமா
அம்மா நீ இல்லை அமைதி இல்லை
வாழ்வில் அமைதி இல்லை அமைதி இல்லை
அம்மா நீ இல்லை அமைதி இல்லை
வாழ்வில் அமைதி இல்லை அமைதி இல்லை
பெண் : அன்பும் ஆசையும் பன்பும் பாசமும்
அன்பும் ஆசையும் பன்பும் பாசமும்
நெஞ்சிலே இருந்து போதும் நிம்மதி இல்லை
நிம்மதி இல்லை
ஆமா..ஆஆ…..ஆ…ஆமா….
பெண் : தந்தை அடிபதுவும்
தாய்யார் அணைபதுவும்
இந்த உலகினிலே இயற்கையின் தத்துவமா
தந்தை அடிபதுவும்
தாய்யார் அணைபதுவும்
இந்த உலகினிலே இயற்கையின் தத்துவமா
தந்தை வெறுத்தாலும்….தாயே
தந்தை வெறுத்தாலும் தாயே நீ இருந்தாள்
அண்ணன் பிரிவாரோ அல்லல் அடைவாரோ
அண்ணன் பிரிவாரோ அல்லல் அடைவாரோ
அம்மா நீ இல்லை அமைதி இல்லை
வாழ்வில் அமைதி இல்லை அமைதி இல்லை
ஆமா..ஆஆ…..ஆ…ஆமா