Thai Porandha Song Lyrics is a track from Kalyanikku Kalyanam Tamil Film– 1959, Starring S. S. Rajendran, Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, V. K. Ramasamy, V. R. Rajagopal, M. N. Rajam, Mynavathi, G. Sakunthala, Ragini, K. Malathi, Lakshmi Praba and S. N. Lakshmi. This song was sung by T. M. Soundarajan, P. Leela and K. Jamunarani and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singers : T. M. Soundarajan, P. Leela and K. Jamunarani

Music Director : G. Ramanathan

Lyricist : Pattukottai Kalyanasundaram

Chorus : Humming …..

Male : Hoo hoo hoo

Both : Thai porandhaa vazhi porakkum
Thaaraniyil ellorukkum
Thai porandhaa vazhi porakkum
Thaaraniyil ellorukkum

Both : Kai melae palan kidaikkum
Ammaa veerammaa
Engal kalangiyamaa neranjirukkum
Aamaa marudhammaa
Engal kalangiyamaa neranjirukkum
Aamaa marudhammaa

Female Chorus : Pannaiyilae velai paarkkum
Paattaali kudiyirukkum
Pannaiyilae velai paarkkum
Paattaali kudiyirukkum

Female Chorus : Chinnanjiru saeriyilum amma veerammaa
Chinnanjiru saeriyilum amma veerammaa
Ini themmaanghu pattu kekkum
Aamaa marudhammaa
Ini themmaanghu pattu kekkum
Aamaa marudhammaa

Male : Hoo o o hoo o o

Both : Thai porandhaa vazhi porakkum
Thaaraniyil ellorukkum
Kai melae palan kidaikkum
Ammaa veerammaa
Engal kalangiyamaa neranjirukkum
Aamaa marudhammaa

Male Chorus : Maattu kazhuthil manigalai katti
Vaazhtha venum vazhakathai otti
Maattu kazhuthil manigalai katti
Vaazhtha venum vazhakathai otti

Female Chorus : Veettai mezhugi vilakkugalyaetri
Velanja nellai koodathil kotti
Veettai mezhugi vilakkugalyaetri
Velanja nellai koodathil kotti

Male Chorus : Aasai theera parappi vidanum
Ammaa veerammaa
Aasai theera parappi vidanum
Ammaa veerammaa

Female Chorus : Enga athai mavanthaan alakka varanum
Aamaa marudhammaa
Enga athai mavanthaan alakka varanum
Aamaa marudhammaa

Female Chorus : Kuninju nimindhu kurukkae pugundhu
Kummunnu kummiyum kottungadi
Kuninju nimindhu kurukkae pugundhu
Kummunnu kummiyum kottungadi
Kola valaiyal kulunguraaplae
Konjam nallaa thattungadi
Kola valaiyal kulunguraaplae
Konjam nallaa thattungadi

Female Chorus : Kadhiradikkanum pudhiru ponganum
Kaavaeri annaiyae kumbidanum
Kadhiradikkanum pudhiru ponganum
Kaavaeri annaiyae kumbidanum
Kanji paanai kavalai theera kalappai
Thozhilai nambidanum
Kanji paanai kavalai theera kalappai
Thozhilai nambidanum

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. லீலா மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

குழு : முனங்கல் …..

ஆண் : ஹோ ஹோ ஹோ

இருவர் : தை பொறந்தா வழி பொறக்கும்
தாரணியில் எல்லோருக்கும்
தை பொறந்தா வழி பொறக்கும்
தாரணியில் எல்லோருக்கும்

இருவர் : கை மேலே பலன் கிடைக்கும்
அம்மா வீரம்மா
எங்கும் களஞ்சியமா நெறஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா…..
எங்கும் களஞ்சியமா நெறஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா…..

பெண் குழு : பண்ணையிலே வேலை பார்க்கும்
பாட்டாளி குடியிருக்கும்
பண்ணையிலே வேலை பார்க்கும்
பாட்டாளி குடியிருக்கும்

பெண் குழு : சின்னஞ்சிறு சேரியிலும் அம்மா வீரம்மா
சின்னஞ்சிறு சேரியிலும் அம்மா வீரம்மா
இனி தெம்மாங்கு பாட்டு கேக்கும்
ஆமா மருதம்மா
இனி தெம்மாங்கு பாட்டு கேக்கும்
ஆமா மருதம்மா

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

இருவர் : தை பொறந்தா வழி பொறக்கும்
தாரணியில் எல்லோருக்கும்
கை மேலே பலன் கிடைக்கும்
அம்மா வீரம்மா
எங்கும் களஞ்சியமா நெறஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா…..

ஆண் குழு : மாட்டுக் கழுத்தில் மணிகளைக் கட்டி
வாழ்த்த வேணும் வழக்கத்தை ஒட்டி
மாட்டுக் கழுத்தில் மணிகளைக் கட்டி
வாழ்த்த வேணும் வழக்கத்தை ஒட்டி

பெண் குழு : வீட்டை மெழுகி விளக்குகளேற்றி
வெளஞ்ச நெல்லை கூடத்தில் கொட்டி
வீட்டை மெழுகி விளக்குகளேற்றி
வெளஞ்ச நெல்லை கூடத்தில் கொட்டி

ஆண் குழு : ஆசை தீர பரப்பி விடணும் அம்மா வீரம்மா
ஆசை தீர பரப்பி விடணும் அம்மா வீரம்மா
பெண் குழு : எங்க அத்தை மவந்தான் அளக்க வரணும்
ஆமா மருதம்மா
எங்க அத்தை மவந்தான் அளக்க வரணும்
ஆமா மருதம்மா

பெண் குழு : குனிஞ்சு நிமிந்து குறுக்கே புகுந்து
கும்முன்னு கும்மியும் கொட்டுங்கடி
குனிஞ்சு நிமிந்து குறுக்கே புகுந்து
கும்முன்னு கும்மியும் கொட்டுங்கடி
கோல வளையல் குலுங்கறாப்பலே
கொஞ்சம் நல்லா தட்டுங்கடி
கோல வளையல் குலுங்கறாப்பலே
கொஞ்சம் நல்லா தட்டுங்கடி

பெண் குழு : கதிரடிக்கணும் புதிரு பொங்கணும்
காவேரி அன்னையே கும்பிடணும்
கதிரடிக்கணும் புதிரு பொங்கணும்
காவேரி அன்னையே கும்பிடணும்
கஞ்சி பானை கவலை தீர கலப்பை
தொழிலை நம்பிடணும்…..
கஞ்சி பானை கவலை தீர கலப்பை
தொழிலை நம்பிடணும்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here