LYRIC

Singers : Sanjith Hedge and Hiphop Tamizha

Music by : Hiphop Tamizha

Male : Hoo oo oo hooo
Paravaigal paranthu pona
Pinbum ondru koodum neram
Athai thedum aagaayam…
Ooohhhoo…ooo

Male : Uravugal kalainthu pona
Pinbum nenjil ninaivugal vaazhum
Athai thedi nee pogum…

Male Rap : Yeah…
Chillin like a boss
Male : Machan ready-ah
Male Rap : Still i got dem flaws
Male : Ini sema athiradi thaan
Male Rap : I am reaching for the stars
Male : Ini parakkum en kodi thaan
Summa therikka viduvom vaada

Male Rap : You know who we are
We are banging on this track with STR
Hoo hoo hooo
You know who we are
We are banging on this track with STR

Male : Naan nallavan illa
Aana kettavan illai
Naan uthaman illa
Budhanum illa
Buththhiya solla

Male : Avasarama aduthavan vaazhkaiyil
Mooka nuzhaikkum da ooru
Athu kedakkatum pathukkalaam
Namma pasangala onna seru

Male : Vesham illatha paasam venum
Desam ellamae ini onna seranum
Vesham illatha paasam venum
Desam ellamae ini onna seranum

Male Rap : Haan
You know who we are
We are banging on this track with STR
Haan ..you know who we are
We are banging on this track with STR

Male : ………………………….

Male : Unakkulla irukku
Ethukku da veruppu
Oru mura porappu
Magizhchiya parappu

Male : Sondha bandham
Yaavum sernthu
Vaazhvathae vaazhkkai

Male : Uyarthum da uzhaippu
Kalaikanum kalaippu
Vazhi ellaam maranthuttu
Sirippathae sirappu

Male : Inbam thunbam
Yaavum sernthu
Sethikidum vaazhkkai

Male : Konjam poruppu
Sattai karuppu
Thotta theriyum
Sudum neruppu
Ethukku unakku ethukku
Enna pathi unakku enna kavalai
Konjam vilakku
Vithi vilakku
Naan vilakkama
Vilakkava ennai adichavanaiyum
Anaipen da
Adhisaya piravi sarithiram
Padaippan da

Male Rap : Hoo hoo
You know who we are
We are banging on this track with STR

Male : Vesham illatha paasam venum
Desam ellamae ini onna seranum
Vesham illatha paasam venum
Desam ellamae ini onna seranum

Male : Paravaigal paranthu pona
Pinbum ondru koodum neram..aa…
Athai thedum aagaayam…aa…aa…aa..

Male : Hoo hoo
Naan nallavan illa
Hoo hoo
Aana kettavan illa
Hoo hoo
Naan uthaman illa
Budhanum illa
Buththiya solla
Hoo hooo

Male Rap : You know who we are
We are banging on this track with STR
Hoo hoo
You know who we are
We are banging on this track with STR

Male : ……………………………….

பாடகர்கள் : சஞ்சித் ஹெட்ஜ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா’

ஆண் : ஹூ ஓ ஓ ஹூ
பறவைகள் பறந்து போன
பின்பும் ஒன்று கூடும் நேரம்
அதை தேடும் ஆகாயம்
ஓஹ்ஹோ….ஓ

ஆண் : உறவுகள் கலைந்து போன
பின்பும் நெஞ்சில் நினைவுகள் வாழும்
அதை தேடி நீ போகும்

ஆண் : யெஹ்…..
சில்லின் லைக் எ பாஸ்
ஆண் : மச்சான் ரெடியா
ஆண் : ஸ்டில் ஐ காட் டேம் ப்ளவ்ஸ்
ஆண் : இனி செம அதிரடிதான்
ஆண் : ஐ ஆம் ரீச்சிங் பார் தி ஸ்டார்ஸ்
ஆண் : இனி பார்க்கும் என் கொடிதான்
சும்மா தெறிக்க விடுவோம் வாடா

ஆண் : You know who we are
We are banging on this track with STR
Hoo hoo hooo
You know who we are
We are banging on this track with STR

ஆண் : நான் நல்லவன் இல்ல
ஆனா கெட்டவன் இல்லை
நான் உத்தமன் இல்ல
புத்தனும் இல்ல
புத்திய சொல்ல

ஆண் : அவசரமா அடுத்தவன் வாழ்க்கையில்
மூக்க நுழைக்கும்டா ஊரு
அது கெடக்கும் பாத்துக்கலாம்
நம்ம பசங்கள ஒன்னா சேரு

ஆண் : வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்
வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்

ஆண் : Haan
You know who we are
We are banging on this track with STR
Haan ..you know who we are
We are banging on this track with STR

ஆண் : ………………….

ஆண் : உனக்குள்ள இருக்கு
எதுக்குடா வெறுப்பு
ஒரு முறை பொறப்பு
மகிழ்ச்சியா பறப்பு

ஆண் : சொந்த பந்தம்
யாவும் சேர்ந்து
வாழ்வதே வாழ்க்கை

ஆண் : உயர்த்தும்டா உழைப்பு
கலைக்கணும் கலைப்பு
வழி எல்லாம் மறந்துட்டு
சிரிப்பதே சிறப்பு

ஆண் : இன்பம் துன்பம்
யாவும் சேர்ந்து
செதிக்கிடும் வாழ்க்கை

ஆண் : கொஞ்சம் பொறுப்பு
சட்டை கருப்பு
தொட்டா எரியும்
சுடும் நெருப்பு
எதுக்கு உனக்கு எதுக்கு
என்ன பத்தி உனக்கு என்ன கவலை
கொஞ்சம் விலக்கு
விதி விலக்கு
நான் விலக்காம
விலக்கவா என்னை அடிச்சவனையும்
அணைப்பேன்டா
அதிசய பிறவி சரித்திரம்
படிப்பேன்டா

ஆண் : Hoo hoo
You know who we are
We are banging on this track with STR

ஆண் : வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்
வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்

ஆண் : பறவைகள் பறந்து போன
பின்பும் ஒன்று கூடும் நேரம்…ஆஅ……
அதை தேடும் ஆகாயம்…ஆஅ….ஆ….ஆஅ….

ஆண் : ஹூ ஹூ
நான் நல்லவன் இல்ல
ஹூ ஹூ
ஆனா கெட்டவன் இல்லை
ஹூ ஹூ
நான் உத்தமன் இல்ல
புத்தனும் இல்ல
புத்திய சொல்ல
ஹூ ஹூ

ஆண் : You know who we are
We are banging on this track with STR
Hoo hoo
You know who we are
We are banging on this track with STR

ஆண் : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT