Inge Vaa Inge Vaa Song Lyrics is a track from Kaathal Vaganam Tamil Film– 1968, Starring M.G.R., C. K. Nagesh, R. S. Manohar, S. A. Ashokan, Major Sundararajan, Thengai Srinivasan, J. Jayalalitha, Vijayalalitha, Manorama, C. K. Saraswathi, Chandrakantha and A. Sakunthala. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Susheela and P. B. Sreenivas
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Male : Ingae vaa ingae vaa oru ragasiyam
Female : Ennaanga ennaanga andha ragasiyam
Male : Ellamae ellamae perum ragasiyam
Female : Sollungha sollungha adhai avasiyam
Male : Ingae vaa ingae vaa oru ragasiyam
Female : Ennaanga ennaanga andha ragasiyam
Male : Ellamae ellamae perum ragasiyam
Female : Sollungha sollungha adhai avasiyam
Male : Unnodu en manam ennodu un manam
Ondri pesuvadhum ragasiyam thaan
Female : Pennodu aan manam
Aanodu pen manam
Pinni padaruvadhum avasiyam thaan
Male : Ishhhh…
Ingae vaa ingae vaa oru ragasiyam
Female : Ennaanga ennaanga andha ragasiyam
Male : Ellamae ellamae perum ragasiyam
Female : Sollungha sollungha adhai avasiyam
Male : En kannil un mugam
Un kannil en mugam
Konji kulavuvadhum ragasiyam thaan
Female : En vaazhvil un sugam
Un vaazhvil en sugam
Inaindhu iruppadhum avasiyam thaan
Male : Ishhhh…
Ingae vaa ingae vaa oru ragasiyam
Female : Ennaanga ennaanga andha ragasiyam
Male : Ellamae ellamae perum ragasiyam
Female : Sollungha sollungha adhai avasiyam
Male : Adakkam odukkam edhuvum illaa
Neeyum penn thaana?
Female : Edhukku indha maattram
Yedhum thavaru seidhaeno?
Male : Naanam acham naalaiyum
Nee udhari vittayae
Female : Nambhi vandha enakkum
Dhrogam seidhu vittayae
Male : Unakku maanam irukkudhaa
Female : Unakku manasu irukkudhu
Male : Podhum nadippai kattaadhae
Female : Naalu perai koottaadhae
Male : Indha oorae koodattum
Female : Aiyoo vendam aarbattam
Male : Ennai edhirthu pesaadhae
Female : Summa niruthu veesaadhae
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
பெண் : என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
ஆண் : எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
பெண் : சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்…
ஆண் : இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
பெண் : என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
ஆண் : எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
பெண் : சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்…
ஆண் : உன்னோடு என்மனம் என்னோடு உன்மனம்
ஒன்றிப் பேசுவதும் ரகசியம் தான்
பெண் : பெண்ணோடு ஆண் மனம்
ஆணோடு பெண் மனம்
பின்னிப் படருவதும் அவசியம் தான்
ஆண் : இஷ்….
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
பெண் : என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
ஆண் : எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
பெண் : சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்…
ஆண் : என் கண்ணில் உன் முகம்
உன் கண்ணில் என் முகம்
கொஞ்சிக் குலவுவதும் ரகசியம் தான்
பெண் : என் வாழ்வில் உன் சுகம்
உன் வாழ்வில் என் சுகம்
இணைந்து இருப்பதும் அவசியம் தான்
ஆண் : இஷ்….
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
பெண் : என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
ஆண் : எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
பெண் : சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்…
ஆண் : அடக்கம் ஒடுக்கம் எதுவும் இல்லா
நீயும் பெண் தானா?
பெண் : எதுக்கு இந்த மாற்றம்
ஏதும் தவறு செய்தேனா?
ஆண் : நாணம் அச்சம் நாலையும்
நீ உதறி விட்டாயே
பெண் : நம்பி வந்த எனக்கும்
துரோகம் செய்து விட்டாயே
ஆண் : உனக்கு மானம் இருக்குதா
பெண் : உனக்கு மனசு இருக்குதா
ஆண் : போதும் நடிப்பைக் காட்டாதே
பெண் : நாலு பேரைக் கூட்டாதே
ஆண் : இந்த ஊரே கூடட்டும்
பெண் : ஐயோ வேண்டாம் ஆர்ப்பாட்டம்
ஆண் : என்னை எதிர்த்துப் பேசாதே
பெண் : சும்மா நிறுத்து வீசாதே…